#இலக்கணம்_கற்போம்
முன்னுரை:
தமிழுக்கு பலரும் இலக்கணம் எழுதுயுள்ளார்கள்.
முதல் சங்க/இடை சங்க - காலத்திலும் இருந்தது.
கடை சங்க காலம் - இப்போதும் இருக்கிறது.
முதல்/இடை சங்க கால நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை. கடற்கோள்களால் அழித்து விட்டன.
வயிற்றைக் காட்டிக் கையை விரித்தான்!
"பசிக்கிறது" என்று சொல்வதை உணர்ந்து உணவு தந்தார்!
உறக்கம் வந்தது. தலைப்பக்கம் கை வைத்துக் கண்ணை மூடிக் காட்டினான்!
'போ' என்பதன் அடையாளமாக இருமுறை அகங்கையை அசைத்துக் காட்டினான்.
மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு...
ஆய்வாளர் மன்னர் மன்னன் அவர்களின் மிக சிறப்பா உரை... கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும் 🙏
Full video Link- https://t.co/bKy9jkxyBz
அருப்புக்கோட்டை - ஆத்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி இராஜேஸ்வரி அவர்கள் பெயர் சூட்டப்படாத 105 வீதிகளுக்கு மாதங்கள், மலர்கள், ஆறுகள் பெயரில் பெயர் சூட்டியுள்ளார்.
வாழ்த்துகள்!🌹🌹
குழந்தைகளுக்கும், புதிய வீதிகளுக்கும் வாயில் நுழையாத வடமொழி பெயர் சூட்டும் மடமைக்கு விடை கொடுப்போம்.
மொழிப்போர் ஈகி சின்னசாமிக்கு திருச்சியில் நினைவிட கட்டிட முகப்பில் கறுப்பு - சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது.
திமுகவின் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தமிழ்த் தேசியப் பேரியக்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது.
தற்போது இன்று காலையில் திமுக கொடி ஸ்டிக்கர் அழிக்கப் பட்டு விட்டது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடலுக்கு அரசியல் தலைவர்கள் பெயரைச் சூட்டாதே!
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரைச் சூட்டு!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கச் சென்ற போது....
மாணவர்களை
கொண்டாடும்
மாண்புமிகு விழா!
தமிழ் மாணவர் விருதுகள்
வழங்கும் விழா!
திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்று விருதுகள் பெறயிருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டும் வாழ்த்தும்.
- தென்புலம்