எப்புட்றா ‼️‼️‼️
துவரம் பருப்பு விலை குறைந்தால் “அது கழக ஆட்சியின் சாதனை”.
பாமாயில் விலை உயர்ந்தால் “இது TVK ஆட்சியின் தவறு” என்கிறார்கள்.
அப்படியென்றால் விலை குறைவுக்கு மட்டும் பழைய ஆட்சி காரணம்; விலை உயர்வுக்கு மட்டும் புதிய ஆட்சி காரணமா? 😄
அதுவும் பாமாயில் விலை என்பது சர்வதேச CPO விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு போன்ற காரணிகளாலும் மாறக்கூடியது.
ஒரே கணக்கு… இரண்டு நியாயமா?
கோமாளி கணக்கா இருக்கே 🤡
#JanaNayagan Opened with ₹11.75 Crores in Karnataka 💥🔥 All time third biggest Kollywood opener in Karnataka & third double digit opener for #ThalapathyVijay in the state 💥
Top 5 Kollywood Movies Opening in Karnataka :-
1) #Leo : ₹14.20 Cr
2) #Coolie : ₹12.70 Cr
3) #JanaNayagan : ₹11.75 Cr
4) #Jailer : ₹10.80 Cr
5) #TheGOAT : ₹10.25 Cr
#JanaNayagan 900K+ Tickets in all platforms 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Massive openings on Cards 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Very good hype in Hindi 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Expecting ₹120-150CR+ Openings 🔥🔥🔥🔥🔥🔥
INDIAS BIGGEST SUPERSTAR @actorvijay 👑
உண்மையாகவே நீட்டிக்கு எதிரான போராட்டம் தான் நடக்கிறதா
தமிழக வெற்றி கழகத்திற்கும் ஜனநாயகன்படத்திற்கும் எதிரான போராட்டமா இது
@tncpim பிஜேபி காப்பாற்ற திமுக போடும் நாடகத்திற்கு அடிபணிந்த கம்யூனிஸ்ட்
@CJP_2029@CJP_for_India
If CJP is protesting against BJP only in Delhi Jantar Mantar, then who are those protesting in TamilNadu in the name of CJP? Under whose authority is this happening @CJP_for_India ??