முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஒருமையில் விமர்சனம் செய்த
பொட்டு மாமா வந்தால் தான் திருமணம் நடக்குமா கலாநிதி மாறன்?..
தன் தலைவனை கொத்து பரோட்டோ போட்டதாக ஒருவன் சொன்னதை எண்ணி
நெஞ்சு வெடித்து புலம்புகிறான் திமுக தொண்டர்கள்.
அப்பாவை காணோம் என்று அவமானப்படுத்தியதோடு, கையை வைத்து மோசமான செய்கை செய்ததோடு
எங்கள் இளைஞரணி செயலாளரை
கைது செய்து சிரித்து மகிழ்ந்தவன் வந்தால் தான் திருமணம் நடக்குமா கலாநிதி மாறன்...
திமுக வால் வளர்ந்த,வாழ்வு பெற்ற நீங்களெல்லாம் உங்கள் தொழிலை மட்டும் பார்ப்பீர்கள்.
எந்தவித பலனும் அடையாத திமுக தொண்டர்கள் உயிரை கொடுத்து திமுகவுக்கு உழைப்பார்கள் அதன் பயனை நீங்கள் மட்டும் அடைவீர்கள்..
என்னடா நாங்கள் இந்த இயக்கத்தால் அனுபவித்தோம் இன்னும் பழியை சுமந்து கொண்டு இயக்கமே உயிர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சீ ..சீ..இந்த பொழப்புக்கு..
@SecondShowTamil tn la irunthu oruthan international level kku car race otta poirukkan,avan yaara vacchu ponna enna la,ennaikka irunthaalum avan tn oda peruma thana la