பிடிச்சி போனா சகஜமாக நல்லா பேசுவேன்
நிறைய இடத்துல விட்டுக்குடுப்பேன்
அவங்க சரியா பேசலையா அத்தோட அவங்க கிட்ட பேசுறதையே விட்டுருவேன்
அவ்ளோ தான் நான்
சும்மா பின்னாடியே தொங்கிக்கிட்டு போயி வான்ட்டெடா பேசுற பழக்கம் எனக்கு இல்ல
அந்த பழக்கம் வரவும் வராது🚶🚶
#கர்ணர்
பட்டப்பகல்ல பண்ருட்டி அண்ணா யுனிவர்சிட்டி எதிரே நடந்த சம்பவம்....2 நாள் கூட ஆகல நான் சொல்லி குடிச்சிட்டு ஓவரா ஆட்றாங்கன்னு...
இப்படி ஒரு மோசமான சட்டம் ஒழுங்கு இத்தனை வருஷத்துல எங்க ஊர்ல நான் பார்த்ததில்லை💦
இத பத்தி யாரு முதல்ல பேசுவாங்க பாக்கலாம்னு ஒரு மாசத்துக்கு மேல wait பண்ணேன்..
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விலை எல்லாம் மிதமான முறைல ஏறிட்டே இருக்கு 🚶🚶
Blood needed
Patient :Shanmugasundaram
Age : 51
Blood group : B+
Blood donar & Platelets wanted
Hospital : Kumaran hospital kilpauk
Near sangam theatre
Poothamalli high road , Chennai
Contact number : 94893 75698
#verified
ராதிகா, சுஹாசினி ரெண்டு பேரும் செண்டிமெண்ட் ஆளுங்க கிடையாது. காரியக்கார ஆட்கள்.
ரெண்டு பேரும் மாஞ்சி மாஞ்சி பண்ற perfomance எல்லாம் ஓலா வகைன்னு தான் எனக்கு தோணுது...
இந்த ஓலாக்கு பின்னாடி வேற ஏதோ ஒன்னு இருக்குன்னு தான் நினைக்கிறேன் 🚶🚶
@PttvNewsX இது தான் ஊடகவியலாளர்களின் லட்சணம்....
இதுவே திமுக ஆட்கள் குழந்தைகளா இருந்தா அவங்க இன்ஸ்டால இருந்து விதவிதமா போட்டோ போட்டுருப்பானுக....
ஊடகவியல் நேர்மை எல்லாம் திமுகவை கேள்விக்குள்ளாக்குவது மட்டும் தான் போல..
இவங்ககிட்ட தானே நாகரீக அரசியல் பண்ணீங்க @mkstalin 🤦🤦
இவன் கொடநாடுக்கு கைய முதுகைச்சுத்தி வளைச்சிப்பிடிச்சது உட்பட தொடைநடுங்கிகளை மட்டுமே பாத்து வெறுத்துபோயிருக்கும் போது...
நடிகர்கள்ல சுத்தமான ஒரு ஆம்பளைய பாத்துட்டேன். ரூட் மாஃபியாவை கிழிச்சி தோரணம் கட்டியிருக்கிறார்.
வாழ்த்துகள்பா விஷ்ணு விஷால்.
முன்னாடி எல்லாம் ரேசன் கடையில பூச்சி புழு இருந்த அரிசி தான் இருக்கும்.
57 வயசாகுது என் வாழ்க்கைல ரேஷன் கடையில் இப்படி சுத்தமான அரிசி பருப்பு வாங்கினதே கிடையாது❤️
@CMOTamilnadu 🫡