@Narenkumar_Ravi மனிதனை மனிதானக பார்கமால் சுய சாதி கௌரவம் பார்த்து மற்றவர்களை தாழ்த்தி பேசுவது, நீங்கள் எல்லாம் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை என்பத இன்னும் நிறைய
@CholaPallavan எப்பா எங்க குடுபத்துக்கு பொண்ணு தர ரெடியாத்தான் இருக்கிறார்கள், ஆனால் உங்களை மாதிரி சாதி வெறியர்கள் தான் தடுப்பது, என் தம்பி மனைவி வன்னியார் தான், என் அத்தை பொண் வன்னியரை தான் கட்டிகினாங்க, எங்க வீட்டில் இண்ணும் இரண்டு நடந்து இருக்கிறது கிளம்பு சாதி வெறியா
@CholaPallavan நீங்க சொல்லுங்க உங்க ஊர்ல எத்தனை பட்டியல் குடும்பம் முன்னேறி உள்ளது. பிம்பளக்கி பிளக்கி.
ஒரு சில பட்டியல் இளைஞர் கூட்டம் தன்னிச்சையாக மற்ற சாதியனரை பார்த்து அரசியலில் வந்தால் பணம் சேர்க்காலம் என்ற ஆசையோடு தன் சொந்த கூட்டத்தையை ஏமற்று கூட்டம், மற்றவர்கள் இன்னும் உழைப்பாளிகளே
@superstar_srini இப்போ வயது வரம்பு இருக்குமா உங்களுக்கு, இப்பொழது TNPSC exam வந்திருச்சு,
Today last date, non -interview post combined engineering services.
Try செய்து பாருங்க