திருப்பரங்குன்றத்தில் அரங்கேறியது ஜனநாயகப் படுகொலை. நீதிமன்றம் குறிப்பிடாத இடத்தில் தீபம் ஏற்றியதை எதிர்த்த பக்தர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்?
இந்த அநீதியை எதிர்த்து, மாநில இளைஞரணி தலைவர் @SuryahSG அவர்கள் தலைமையில் பா.ஜ.க இளைஞரணி வீதியில் இறங்கிப் போராடுகிறது. முருகப்பெருமான்
என் அரசியல் ஆசான் எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்த என் அன்பு தலைவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்
#மருத்துவர்_ராமதாஸ்_ஐயா💙💛❤️ அவர்கள��க்கு என் இதயம் கனிந்த இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்❤️🥰 @PmkGkm #ramadas
ஜனநாயக முறையில் போராடுவதற்கு அனுமதி இல்லை.
மக்கள் கோவத்தை திசைதிருப்ப ஊடகங்கள் மூலம��க திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி.
சாமானிய மக்களின் குரலை இப்படி நசுக்கினால், என்ன செய்ய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களே?
#ShameOnYouStalin
@annamalai_k
@BJP4TamilNadu