அப்போ அர்சமா போட்ட 180 கோடி அரோகராவா....😑
180/கோடி செலவு பன்ன உனக்கு அத யாருக்கு செலவு பன்னனும்னு தெரியாம போயிட்டேமா..🤐
அவன் ஒரு பீடை அவன் சுயநலத்த மட்டுமே தான் பார்ப்பான்..😃
#TrollMaterialBigil#Valimai
இங்கு ஒரு ரசிகனையும் போலீஸ் அடிக்கல..காரணம் அங்கு தல இருக்கார்..அவர் சொன்னா அவர் ரசிகர்கள் கேட்பாங்க மேலும் அஜித் முன்னால் அவர் ரசிகனை அடித்தால் அஜித் நம்மளை கேள்வி கேட்பார் என்பதினால்...
#தலசாம்ராஜ்யம் 😇💪🏻🙏🏻
இப்படி ஒரு Situation வந்திர கூடாதுன்னு தான்.
அன்னைக்கு அப்படி ஒரு Decision ( Fans Club Removed ) எடுத்துருக்காரு மனுசன்.🙏💓
எதிர்கால சிந்தனை உள்ளவர் அஜித்'னு பாண்டே சொன்னது இப்ப தாண்டா புரியுது.
#Viswasam
பிரிச்சு மேஞ்சிட்டாங்க போல அடி. இந்த மாதிரி எவனும் கஷ்டப்பட வேண்டாம்னு தான் #தல எந்த பங்ஷனும் பன்றதில்ல போல..
பாவம் கண்ணுலாம் வீங்கிருக்கு பயலுகளுக்கு... #பிகில்