ஏர்போர்ட் சாப்பாடா போட போகிறது ..விவசாயம் ���ான் முக்கியம் என கருத்து பொது புத்தி ஜன கருத்து....இதனை இணையத்தில் எழுதுபவர்கள் யாரென்று பார்த்தால் ...
விமான நிலையத்தில் விமானம் ஏறி வளைகுடா, சிங்கப்பூர் மலேஷியா சென்றுள்ள ஆட்கள்.... பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்து கொண்டே ஒரத்தநாட்டு வயலை இளையராஜா பாடல்கள் மூலம் கற்பனை செய்து சுய இன்பம் கொள்ளும் பேர்வழி.....
இன்னொரு கூட்டம் யாரென்றால் Zomato,swiggy blinkit delivery boys, small finance bank குழு சார், சோசியல் மீடியா influencers, unorganized private sector கடைநிலை வேலையாட்கள்....
நான் முன்பு இருந்தே சொல்லி வருகிறது ,தமிழகத்தில் உள்ள ஜாதி பிரச்சினை முதல் இதுபோன்று வாழ்வாதார பிரச்சினை வரை பெரிய தொல்லையாக இருப்பது இந்த சிங்கப்பூர் மலேஷியா வளைகுடா ITI,POLYTECHNIC, LIFT OPERATORS, SUPERMARKET SERVICE SALES PERSONS, அரேபியா ஷேக் வீட்டு டிரைவர், தோட்ட நபர்..வெளிநாட்டில் BLUE COLLAR வேலையில் உள்ளோர்.....
படிக்கின்ற வயதில் ஒழுங்காக படிப்பதில்லை, ஏஜெண்ட�� இடம் காசு கொடுத்து, சாதிக்காரன் சொந்தக்காரன் மூலம் வெளிநாடு சென்று..அங்கு பங்கர் கட்டிலில் படுத்துகொண்டு, 10* 10 SHARING ROOM இல் இருந்து கொண்டு, SUPERMARKET OFFER GROCERY வாங்கி சமைத்து வயிற்றை கழுவும் ஆட்கள் தான் இங்கு தமிழகத்தை கெடுப்பது....இவர்கள் வாழ்வில் தோல்வி அடைந்துவிட்டோம் , வெளிநாட்டில் தலை நிமிர்ந்துவிட்டோம் என ஒருவித மூளை குன்றி உள்ளனர்....
இவர்களுக்கு நன்கு படித்தவர்கள், உள்ளூரில் ஏற்படும் வளர்ச்சி போன்றவை எரிச்சலை உண்டு செய்கிறது....
சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வருமா என இளையராஜா பாடலை போட்டு ஊர் உள்ள வயல்களை பார்த்து சிற்றின்ப சுய இன்பம் செய்யும் கூட்டம்....
எப்போ வளைகுடா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைகிறதோ அப்போது தான் தமிழ்நாடு உண்மையான வளர்ச்சியை அடையும்....
Dropping Parandur is not Change. It's an irreversible setback for Tamil Nadu's growth
The announcement made today by the Hon’ble Chief Minister of Tamil Nadu to drop the Parandur International Airport project will set the State’s development back by several years. Tamil Nadu’s interests cannot be mortgaged for petty political considerations.
An announcement of such far-reaching importance being made under Rule No. 110, shutting out any opportunity for debate or even for members to voice their views, is deeply troubling.
Tamil Nadu leads the country across sectors, from electronics exports to automobiles. A world-class airport in its capital is not merely desirable, but absolutely essential. Rejecting such a vital project is not change. It is a massive disappointment.
The site was carefully selected after evaluating all available alternatives, and the land acquisition process has been almost completed. With several stages of preparatory work and approvals already completed, we had drawn up plans to ensure that construction could begin at a rapid pace once we returned to office. If the new government now starts all over again, identifies another location and goes through the entire process before work can even begin, Tamil Nadu’s growth trajectory itself will DROP.
Under the #DravidianModel government, Tamil Nadu became the first port of call for investors. This decision threatens to push the State to the bottom of the table. The Chief Minister’s announcement is nothing short of a jackpot for competing States!
Without industrial growth, economic targets of one trillion USD or 1.5 trillion USD are simply impossible to achieve. Taken without foresight, planning or consultation, this decision by the TVK government is a devastating blow to the employment dreams of Tamil Nadu’s youth.
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்
பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்க��ுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண���டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புத��ய அரசு ம��ண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக DROP ஆகிவிடும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக #DravidianModel ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதலமைச்சரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை டரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.
கொளத்தூர் மட்டுமல்ல,
நடிகனின் கட்சி வெற்றி பெற்றதாக சொல்லப்படும் அனைத்து தொகுதிகளும்
வாக்கு இயந்திரத்தில் பிக்சிங் செய்யப்பட்டது தான்.
உதாரணமாக நாங்குநேரி தொகுதியில் விவிபேட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் எண்ணுங்கள்.
நடிகனின் கட்சி 18,000 வாக்குகளை தாண்டி பெற்றிருக்க வாய்ப்பே இல்லை.
சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் அனைத்துமே முழுமையான பிக்சிங் தான்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும்.
இல்லையேல்,
விவிபேட்டில் காட்டும் சின்னத்தை பிரிண்ட்டாக கையில் கொடுத்து ஒரு பெட்டியில் போடச் சொல்ல வேண்டும்.
யாருக்கு வாக்களித்தோம் என்று தெரியாத ஒரு வாக்களிக்கும் முறை அயோக்கியத்தனம்.
1.75 கோடி மக்கள் நடிகனுக்கு வாக்கு செலுத்தினார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக நினைக்கும் ��ெயல்.
இந்த தற்குறி கூட்டத்திற்கும் ஓட்டு உண்டு.
அது ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கெல்லாம் இல்லை.
பாண்டிச்சேரியில் புழு*தாத அலை,
தமிழ்நாட்டில் மட்டும் நொட்டிருச்சோ?
வாயில நல்லா வந்திரும்.
பாஜக+தேர்தல் ஆணையம் பெற்றெடுத்த கள்ளக்குழந்தையே நடிகன் விஜய்.
சூர்யா சேவியர்
01-08-26
The checking and verification of EVMs was undertaken from 14 polling stations of Kolathur Constituency from 29.07.2026.
This is not recounting but only verification of burnt memory / microcontroller of EVM.
On 30.07.2026 one VVPAT machine was not working.
On 31.07.2026 oneVVPAT Machine was not working.
Today EVM from polling station 157 was taken. To our shock we found that
1.the address tags of VVPAT and Control Unit were not filled up at all,
2. The address tag is found to be new,
3. The wax seal is inappropriately affixed on the front side causing serious doubt about the authenticity and proper custody of the machines.
Finding that it is not possible to proceed with the process as 3 out of 8 machines are not working properly to ensure fair elections, we have walked out of the process.
We have requested the ECI officers to seal the machines properly and informed them that we will be approaching the appropriate court for proper further remedies.
#eci
#ceo_tamilnadu
#deo_chennai
#arivalayam
#dmklegalwing
#dmkitwing
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவி���்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்��ீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத���தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
ஏற்கனவே நட்டு வைச்சிருக்கிற மின்கம்பங்களுக்கே ஒழுங்காக மின்சாரம் தர வக்கில்லாத தவெக அரசுக்கு, 60 ஆண்டுகளாக ஒவ்வொரு சிற்றூரிலும் வீடு வீடாக மின்சாரத்தைக் கொண்டு சேர்த்த திராவிட அரசுகளைப் பார்த்து கேள்வி கேட்க அருகதை உள்ளதா?
Dmkians are known to create ..
Reels to reality series - 4...
கலைஞர் நூற்றாண்டு பூங்கா
Hearing news that present regime planning to disturb the park ecosystem ..
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திராவிட இயக்கக் கொள்கை அடித்தளத்தில் கட்டி எழுப்பிய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
#KalaignarForever
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற்றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற���றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மா���ெரும் கலைஞர்!
நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
Thanks to Dravidam. Dravidathaal Vaazhndhom! @mkstalin@arivalayam@DMKITwing#Kalaingar103#Kalaingarforever
Dr. Kalaingar made me Dr. Prasanth.
I was apolitical 10 years ago and hated Dravidian parties for no clear reason. Last week, I completed my PhD in Physics. (1/10)
The allegation regarding a tender being floated and closed within a single day, and the subsequent withdrawal of the tender along with the suspension of officials following public scrutiny, is worth noting.
It was the DMK Government led by Thiru. @mkstalin that, through the 2022–23 Budget presented by then Finance Minister Dr. @ptrmadurai, announced mandatory e-procurement for all government procurements from 01.04.2023 onwards. This was subsequently operationalised through https://t.co/PnKFJzoJcj.93 dated 30.03.2023, amending the Tamil Nadu Transparency in Tenders Rules.
This episode also underlines the importance of the systemic reforms and transparent governance introduced by the DMK Government.
— Admin Team
விவசாய கடன் தள்ளுபடியா ..
தடைகள் படியா ...
First filter -குறு விவசாயி /சிறு விவசாயி
Second filter - upto rs 50000
(சிறு விவசாயி - 50% ie upto rs 25000 )
Third filter - date criteria
May 1 2025 to Feb 28 2026
கொடுக்கிற மாதிரி கொடுத்து .. filters வைச்சு தடுக்கும் அரசு.