இன்னைக்கு உங்க ஆட்சியுடைய கொடுமையைத் தமிழ்நாட்டு மக்களால அரை நாள் கூட தாங்க முடியலையே! புதுசா திட்டம் கொண்டு வர்றதுக்கு, வாக்குறுதி நிறைவேத்துறதுக்கு ஆறு மாசம் டைம் ஓகே. ஆனா, டெய்லி பிரச்சனை இருக்கே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கே, அதுல நீங்க சொதப்புனா நாங்க எல்லாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா? வேடிக்கை பாக்கணுமா? நிச்சயம் குரல் கொடுப்போம்! நிச்சயம் உங்க தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது ந���ந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu
#கலைஞர்_103 🖤❤���
கலைஞருக்கு நன்றி சொன்னா,
கலைஞர் அப்படி என்ன செஞ்சாருன்னு கேக்குறாங்க.
என்னெல்லாம் செஞ்சாருன்னு சொன்ன, 200 ரூபாய் வாங்கிட்டியானு கேக்குறாங்க.
இவங்களுக்கு பிரச்சனை கலைஞர் என்ன செஞ்சாருன்னு இல்ல,
இவ்வளவு செஞ்சுட்டு போயிட்டாருன்ற கடுப்புதான்.
#KalaignarBirthday
Pathetic @CMOTamilnadu@imrajmohan is this the way you educate students ? Training the next generation to vote for you ? Anyway the CM is going to be silent on all issues. Atleast the education minister take some action 🙏🏻
#BREAKING | திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? - வரும் 22ம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு
தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிப்பு
#SunNews | #Thiruparankundram | #MadrasHC
A perfect case study of how the #DravidianModel of social justice and upliftment of people by the #DMK through a carefully tailored, closely monitored educational ecosystem can work wonders in students' lives.
Quoting Thalapathy @mkstalin 's call to students here -
" நீங்க படிச்சா மட்டும் போதும்,மத்ததெல்லாம் நாங்க பாத்துக்கிறோம்..அது எங்க பொறுப்பு" ⬛🟥
Congrats @_PrasanthS 🔥🙌
Pls do engage with ur colleagues,friends about ur growth by Kalaingar and spread the good word😇
@PandaDappa@mkstalin Thank you thozhar 🖤❤️. I wish the benefits I received should reach others as well. Can't be selfish. Hence, opening up in social media to give credit where it is due.