நியூஸ் 7 தமிழ்,தேசிய கல்லூரி மற்றும் வெராண்டா ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய உயரம் தொடு நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
@Veera284 உங்களுக்கு தெரிந்த அதிகாரிகளையும் அணுக சொல்லுங்க சங்கர்.கூலி தொழிலாளர்களின் ரத்தத்தை குடிக்கும் லாட்டரி அதிபர்களிடம் நீங்க வாங்கிய பணத்துக்கு இது கூட பதிவு செய்யலன்னா எப்பூடி.
@Veera284 சவுக்கு சங்கர் லாட்டரி முதலாளிகளிடம் இருந்து வாங்கிய பணத்திற்காக நேர்மையான அதிகாரிகளையும்,என்னை போன்று வளைந்து கொடுக்காத செய்தியாளர்களையும் எழுதி வாழ்பவர்.
ராமதாஸ்,அன்பு மணி இருவரும் தமிழகத்தின் கேன்ஷர் என்கின்றார் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருடன் ஒரு நேர்காணல்.https://t.co/ZvwMEN8icP
#தரம் இல்லா தலைவர்கள்#தமிழகத்தில் தகுதியே இல்லாத அரசியல் தலைவர்கள் மட்டுமே இருக்கின்றனர்.தான் வாழ வேண்டும் என்ற ஒரே ஒரு கொள்ளையை தவிர ,மக்கள் நலன் சார்ந்த கொள்கைகளை மக்கள் தலைவர்களின் சமாதியில் சேர்த்து புதைத்து விட்டனர்.வாழ்க ஜனநாயகம் .