TEAM Annamalai.K
இனி கொத்தடிமைகள், TVK தற்குறிகள், பழைய தேய்ந்து போன டயர்களை வெளுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அதிலும் முக்கியமாக திராவிட பாஜக 🕢
Join https://t.co/FsIbWTezzI and be the change.
#WetheLeaders#AnnamalaiIPS#Annamalai4TN
கடந்த 10 மணி நேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தலைவர்கள் பதிவு செய்து, நமது அரசியல் இயக்கம் சாதனைப் படைத்துள்ளது. இந்த மகத்தான வரவேற்பு, நாம் ஒன்றாகக் கொண்டிருக்கும் இலட்சியத்தின் மீதும், சமூக மாற்றத்திற்கான நமது பயணத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்த ஒவ்வொரு நபருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
https://t.co/bpwUirXkR4
வணக்கம்! 🙏 We The Leaders-க்கு வரவேற்கிறோம்.
வாக்குறுதிகளால் அல்ல — உங்களைப் போன்ற மக்களின் சேவையால்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நம்பும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களுடன் நீங்களும் இணைந்துவிட்டீர்கள்.
களப்பணிகள் விரைவில் தொடங்கும். அதுவரை, இயக்கத்தை வளர்ப்போம்: https://t.co/mQu5pCdxvo — இந்த இணைப்பைக் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து, அவர்களையும் பதிவு செய்யச் சொல்லுங்கள்.
உயரும் ஒவ்வொரு கரமும் நம்மை வலிமையாக்கும். 💪
மாற்றத்திற்காக நாம் காத்திருப்பதில்லை. நாமே மாற்றம். @annamalai_k
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போய் மலைக்கோவில் வாசலிலே பாட்டைக் கேளுங்கய்யா.. 😂😂😂😂
👌👌👌
இவரின் ட்விட்டர் / இன்ஸ்டா ஐடி தெரியவில்லை என்பதால் tag செய்ய முடியவில்லை.
***
பாட்டைக் கேட்பது ஒருவிதம் என்றால் அதை விட பார்ப்பது இன்னும் அருமையாக இருக்கும். அதில் தலைவரின் வழக்கமான, துள்ளலான நடன அசைவும், காட்சி அமைப்பும், மீனாவின் நடனமும் கூட சேர்த்துக் கொள்ளலாம்!
@ilaiyaraaja 😍
(via : SM)
***
பிற்சேர்க்கை : அந்த விடியோ பதிவிட்டவரின் ஃபேஸ்புக் இணைப்புச் சுட்டி : https://t.co/oKZ7RXyg5p