36.50 கோடி ரூபாய் மத்திய நிதியில் புதுப்பொலிவுடன் நாளை துவக்க விழா கான உள்ளது @Smartcityindia@Tirupur பேருந்து நிலையம்.
மத்திய அரசாங்க நிதியில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு "கருணாநிதி" பெயரை #Sticker ஒட்ட நினைக்கிறது திருட்டு @arivalayam அரசாங்கம்.
என்னடா உங்க Logic
தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும், உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாகத் திகழ்வது தமிழ் மொழிதான் என்பதை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்த நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி’ மாநில தலைவர் திரு்அண்ணாமலை #KashiTamilSanghamam