@TamilGlitzin Vote for ishwarya because she deserves rithvika viji jannani task la avanga thiramiye kanbikamal Tamil enru thanai adayala paduthi kondu final varuvathu unnamaiyana manasatshi ullavarkal purinthukolver
துப்பாக்கி சூட்டில் என் நற்பணி மன்ற தம்பி S.ரகு(எ)காளியப்பன் மரணம் என்னை நிலை குலைய வைத்துள்ளது.அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் தம்பி குடும்பத்தினரை சந்திக்கிறேன். தம்பி ஆன்மா சாந்தியடைய மிகுந்த வ���தனையுடன் இறைவனை வேண்டுகிறேன்.