@vijaytelevision லாஸ் தாய்,தந்தையின் பாச போராட்டம்.
பெண்ணை பெற்றவனுக்கு தான் அந்த வலி.
ப��து வெளியில் மிகை படுத்தாமல் அழகான கன்டிப்பு.்சகோதரிகளின் இரத்த பினைப்பு,நான் ஷோ என்பதை மறந்து அழுது விட்டேன்,இத்தனைக்கும் காரணமான கவின் நீலி கண்ணீர் வடிக்கிறான்,சேரனின் பெறுந்தன்மை......
திரு கமல் பெரியவர்களுக்கு மரியாதைகொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்றால் நன்றாக உள்ளதாஆண்டவா நீங்க இனி மக்கள் பிரதிநிதினு சொல்லா��ீங்க..! சேரன் வெளியேற்றப்பட்ட தகவலால் கடுப்பில் ரசிகர்கள் | Netizens slams Kamal and Vijay TV for evicted Cheran - Tamil Filmibeat https://t.co/Kw0LNJ4ve2
@vijaytelevision பிக்பாஸ் குழு செய்வது மிக அநியாயம் ,இந்த நிகழ்ச்சி மூலமாக மனிதன் உண்மை முகம் தெரியும் என்���ார்கள். கவின் என்ற கயவாலி பயல் உண்மை முகம் தெரிந்து விட்டது. அதன் பிறகும் அவனுக்கு மக்கள் ஆதரவு எப்படி.
கவினை எல்லோரும் கழுவி ஊற்றுகிறார்கள்,அவன் பேச���வது அனைத்தும் பொய் .அப்புறம் எப்படி இவ்வளவு வாக்கு. ஒன்று பிக்பாஸ் டீம் பிராடு செய்யனும்,இல்லை வாக்களித்தவர்கள் பொய்யை ஆதரிக்க வேண்டும்.பெண் அடிமையை ஆதரிக்க வேண்டும்.