இவைகளை செயல்படுத்தி விட்டு. நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்திய திட்டங்கள் என்றுரைத்து ஓட்டு கேட்கும் ஆட்சி எப்போது அமையும்? அப்படி ஒரு ஆட்சி அமைந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும். மக்கள் குறைகள் எப்போது தீர்க்கப்படும்? இப்படி பல கேள்விகளை என்னுள் விதைத்து ஓட்டிட செல்வேன்.2/2 #TN#Vote
மக்களுக்கு தேவை இலவச பொருட்கள் அல்ல.
சிறந்த கல்வி முறை, வேலை வாய்ப்பு, வறுமையற்ற வாழ்வு, சிறுமி-பெண்களுக்கான பாதுகாப்பு, மது ஒழிப்பு, ஊழலில்லா மாநிலம், வாழ்வாதாரம் மீட்பு, கிராமங்களுக்கு போக்குவரத்து, தண்ணீர் வசதி,
மக்களின் நலனை கருதி தேவையறிந்து செயல்படும் நல்லாட்சி இனி எப்போ?
@rparthiepan வாக்களிப்போம்... நம் உரிமைக்காக... நல்லாட்சியே தேர்ந்தெடுப்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்றுரைப்போரை நம்பியது போதும்.
*நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்ன செய்தீர்கள்? என்ற கேள்வியே ஒவ்வொரு ஆட்சியிலும் இனி முன்வைப்போம்.*
#TNElections2021#TNAssemblyElection2021
வாக்களிப்போம்... நம் உரிமைக்காக... நல்லாட்சியே தேர்ந்தெடுப்போம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்றுரைப்போரை நம்பியது போதும்.
*நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது என்ன ��ெய்தீர்கள்? என்ற கேள்வியே ஒவ்வொரு ஆட்சியிலும் இனி முன்வைப்போம்.*
#TNElections2021 #TNAssemblyElection2021
Is he being treated by a Doctor who cleared NEET?
If he is confident of getting cured by doctors who didn't appeared for #NEET then why his Govt is fanatic about the NEET?
#BanNEET_SaveTNStudents
My heartfelt condolences to the family of Vikram Joshi, a fearless journalist who passed away today. He was shot in UP for filing an FIR to book his niece’s molesters. An atmosphere of fear has has been created in the country. Voices being muzzled. Media not spared. Shocking.
Jayalalitha or jayaraj or jayapriya its only until the next sensational death/murder/rape news. Then the justice seeking hashtags change. But what has to actually change never change! Tired of all of this. Sadness creeps! "MARADHI ORU DESIYA VYAADHI"
How painful situation she was faced in her life. We lost many children in rape. These kind of worst crimes are the identification of the ruler's ruling criterias. Why the punishment for rape is not severe in India ?
#JusticeforJayapriya#stoprape#HumanRights
கடந்த 3 மாதங்களில�� இரண்டாவது விபத்தை சந்தித்திருக்கிறது நெய்வேலி அனல்மின் நிலையம்.
விபத்துக்களில் உயிர் பலிகளும், சேதாரமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. லாபத்தையும், வளர்ச்சியையும் விட மனித உயிர்கள் முக்கியம்.
இதை உறுதி செய்யாத அரசுகள் அகற்றப்பட வேண்டும்.
சீனா செயலியே தடை செய்த இந்திய அரசு எப்போ சீன products-அ தடை செய்வாங்க? அப்படியே தடை செய்தாலும் அந்த பொருட்களை விற்க கடையில் வைத்திருக்கும் சிறு, குறு, இந்திய வியாபாரிகள் நிலை என்னாகும்....
#ChineseAppBlocked#banchineseapp
டிக்டாக் உள்ளிட்ட சீனாவுடன் தொடர்புடைய பல செயலிகளுக்கு இந்தியாவில் தடை. இந்திய - சீன எல்லை பதற்றத்தை ஒட்டி இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதா? அல்லது பாதுகாப்பு கருதி இந்தியா எடுத்துள்ள நடவடிக்கையா?