@ikamalhaasan@MaiamOfficialIT@udayakumarmnm
19.04.2026
நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தல் படி இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்ற கழகத்தின்
வெற்றி வேட்பாளர்
திரு R.D.சேகர் அவர்களை ஆதரித்து
பெரம்பூர் தொகுதியில்
துணை முதலமைச்சர்
உயர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் M.R. நகரில் ஜங்ஷனில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திரு.கணேசன் -துணை மாவட்ட செயலாளர்
திரு.ஆனந்த்-பொருளாளர்
திருமதி.அமிர்தமோகனா-விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்
நகர செயலாளர்கள்
திருமதி ரேவதி
திரு.வேலா
வட்ட செயலாளர்கள்
திரு.கார்த்திக்
திரு.பாஸ்கர்
திரு.பிரஷாந்த்
திரு.மஜித்
திரு.துரைராஜ்
கிளை செயலாளர்கள்
திரு.பத்மநாபன்
திரு.கணேஷ்குமார்
திரு.ஆனந்த்பாபு
திரு.ராஜரஹுமான்
திரு.கணேசன்
திரு.மூர்த்தி
திரு.ராஜா
திரு.கோபி
திரு.வெங்கடேஷ்
திரு.திரிஷாந்த்
திரு.கௌதன்சாய்
திரு.உமாபதி
திரு.ராஜ்கமல்
மாவட்டச் செயலாளர்
V. உதயகுமார்
இப்ப இருக்கிற 543 தொகுதிகளின் அடிப்படையில்பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தால் பிரச்சாரத்தை விட்டு வந்து ஆதரவு தெரிவிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
திருவிக நகரில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் @ikamalhaasan பேச்சு..
#வெல்வோம்_ஒன்றாக#kamalhaasan_Mp
#Makkalneedhimaiam
#Tnelection2026
@ikamalhaasan@MaiamOfficialIT@udayakumarmnm@MNMTVKNagar
17.04.2026
அன்று நம்மவர் டாக்டர் கமல்ஹாசன் MP அவர்கள் திராவிட முன்னேற்ற கழக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனியை ஆதரித்து திரு
வி.க நகர் தொகுதியில் ஓட்டேரி பாலத்தில் திமுக கட்சி வெற்றி வேட்பாளர் திரு.K.S.ரவிச்சந்திரன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.
இதில் திருவிக நகர் & பெரம்பூர் தொகுதி நிர்வாகிகள் திரளாக
கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களாக தீவிரமாக செயலாற்றிய நிர்வாகிகள்:-
திரு.V.ஆனந்த் - பொருளாளர்*
திரு.K.T.வெங்கடேசன் - துணை மாவட்ட செயலாளர்
நகர செயலாளர்கள்
திரு.M.A.வேலா
திருமதி.B.ரேவதி
வட்ட செயலாளர்கள்
திரு.K.N.பிரசாந்த்
திரு.A.அப்துல் மஜித்
திரு.N.V.ஷண்முகம்
திரு.துரைராஜ்
திரு.S.பரமகுரு
திரு.T.பூமிநாதன்
திரு.A.கிருஷ்ணமூர்த்தி
பரப்புரையில் கலந்து கொண்ட நிர்வாகிகள் :-
நகர செயலாளர்கள்:-
திரு.ரமேஷ்
திரு.வாசன்
திருமதி. காதம்பரி - மகளிர் அணி நகர செயலாளர்
வட்ட செயலாளர்:-
திரு.கார்த்தி
திரு.பாஸ்கர்
திரு.மோகனகிருஷ்ணன்
திரு. ரவி ராஜேஷ்
கிளை செயலாளர்கள் :-
திரு.கணேஷ் குமார்
திரு.தினேஷ்குமார்
திரு.பண்ணீர் செல்வம்
திரு.குமரவேல்
திரு.நித்தியானந்தம்
திரு.டேஸ்ட்டர்
திரு.சார்லஸ்
திரு.கமல் முரளி
திரு.மாதவன்
திரு.செல்வபதி
திரு.பிரபு
திரு.நரேன்
திரு.ராஜா ரஹ்மான்
திரு.ஈஷா ரியாத்
திருமதி.நளினி
திருமதி.கீர்த்தனா
திருமதி.கற்பகம்
திருமதி..மோகன்
திருமதி.புஷ்பா
திரு.நரேஷ்
திருமதி.பேகம்
திருமதி.நிர்மலா தேவி
திருமதி.அம்மு
திருமதி.விஜயலட்சுமி
திரு.குருபரன்
திரு.நாராயணன்
திரு.இளங்கோ
மாவட்டச் செயலாளர்
V.உதயகுமார்
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பூர் மற்றும் திரு.வி.க நகர் மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் அவர்கள் தலைமையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, பெரம்பூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் திரு.R.D. சேகர் அவர்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யத்தின் பெரம்பூர் மாவட்ட நிர்வாகிகள் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425@nancy_prisilda@imayilvagan@udayakumarmnm@rajaputthiran1
#KamalHaasan #TNAssemblyElections2026 #MakkalNeedhiMaiam #MNMPerambur
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் திரு.R.D. சேகர் அவர்களை ஆதரித்து சென்னை மண்டலம் 4 வார்டு 34 இல் நமது பெரம்பூர் மாவட்ட செயலாளர் திரு V உதயகுமார் அவர்கள் தலைமையில் பிரச்சாரத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425@MNMChennaiZone@nancy_prisilda@imayilvagan
#TNElections2026 #GCCWard34 #MNMPerambur
மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, பெரம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் திரு.R.D. சேகர் அவர்களை ஆதரித்து சென்னை மண்டலம் 4 வார்டு 44 இல் நமது பெரம்பூர் மாவட்ட செயலாளர் திரு V உதயகுமார் அவர்கள் தலைமையில் பிரச்சாரத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425@MNMChennaiZone@nancy_prisilda@imayilvagan
#TNElections2026
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து,இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி,
மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி,
திரு. வி. க நகர் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக, பெரம்பூர் & திரு.வி.க நகர் மாவட்ட செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்களின் தலைமையில்,
சக்தி
K.T.வெங்கடேசன் துணை மாவட்ட செயலாளர்,
N.கமல் மதி நகர செயலாளர்,
M.A.வேலா நகர செயலாளர்,
K.N.பிரசாந்த் வட்டச் செயலாளர்,
M.சண்முகம் வட்ட செயலாளர்,
A.கிருஷ்ணமூர்த்தி வட்ட செயலாளர்,
பரமகுரு வட்டச் செயலாளர்,
N.V சீனிவாசன் வட்டச் செயலாளர்,
K.துரைராஜ் வட்டச் செயலாளர்,
A.அப்துல் மஜீத் வட்டச் செயலாளர்,
D.குமரவேல் கிளைச் செயலாளர்,
பன்னீர்
கிளைச் செயலாளர்.
மற்றும் உறுப்பினர்கள், கலந்துக் கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில்,
சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கண்டித்து,இன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல்ஹாசன்
அவர்களின் அறிவுறுத்தலின்படி,
சென்னை மண்டல செயலாளர் திரு.T.மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி,
பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக, பெரம்பூர் & திரு.வி.க நகர் மாவட்ட செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்களின் தலைமையில்,
திரு. ஆனந்த்
மாவட்ட பொருளாளர்,
மாவட்ட அமைப்பாளர்கள் :
திரு. இராஜபுத்திரன்
திரு. கருணா
நகர செயலாளர்கள்:
ரேவதி
ரமேஷ்
வாசன்
யுவராஜ்
நம்மவர் தொழிற்சங்க பேரவை, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
வட்டச் செயலாளர்கள் :
கார்த்திக்
பாஸ்கர்
ஏகாம்பரம்
கமலக்கண்ணன்
ஜானகிராமன்
விமலா
மகளிர் அணி நகர அமைப்பாளர் :
காதம்பரி
கிளைச் செயலாளர்கள்:
பத்மநாபன் கணேஷ்குமார்
ராஜ்கமல்
ரமேஷ்
பாஸ்கர்
அசோக்குமார் ஜெயக்குமார் நாகமணிகண்டன்
ராஜா ரகுமான்
அகஸ்தூர
கீர்த்தனா
கஸ்தூரி
மற்றும் உறுப்பினர்கள், கலந்து கொண்டனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#TNRejectsNDA
#பச்சோந்தி_அதிமுக
#பாசிச_பாஜக
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி அவர்களின் தீவிர விசுவாசியும், கட்சியின் பெரம்பூர் மநீம மாவட்டச் செயலாளரும், என் அருமைச் சகோதரருமான திரு. உதயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@ikamalhaasan@maiamofficial@udayakumarmnm@MNMPeramburOffl
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#HBDUdayakumar
"நம்மவர்" மாண்புமிகு பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழியில், மக்கள் பணியில் என்றும் சளைக்காமல் உழைக்கும் பெரம்பூர் & திரு.வி.க நகர் தொகுதி மாவட்டச் செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பொதுநலத் தொண்டு தொடரட்டும் !
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@udayakumarmnm@lakshman1425@imayilvagan@nancy_prisilda@MNMChennaiZone
#KamalHaasan𓃵 #MakkalNeedhiMaiam #MNMPerambur #HBD
"நம்மவர்" மாண்புமிகு பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் டாக்டர் திரு கமல்ஹாசன் அவர்களின் வழியில், மக்கள் பணியில் என்றும் சளைக்காமல் உழைக்கும் பெரம்பூர் & திரு.வி.க நகர் தொகுதி மாவட்டச் செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் பொதுநலத் தொண்டு தொடரட்டும் !
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@lakshman1425@imayilvagan@nancy_prisilda@MNMChennaiZone
#MNMPerambur #NeoPolityCulturist
#HBDVU
26.01.2026 அன்று நமது மக்கள் நீதி மய்யம் தலைமையகத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்கள் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் துணைத்தலைவர் திரு.A.G. மௌரியா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் திரு. முரளி அப்பாஸ் அவர்கள், திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள், திரு. லக்ஷ்மன் அவர்கள், திரு. ராகேஷ் ராஜசேகரன் அவர்கள், திரு.E.T.அரவிந்தராஜ் அவர்கள், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் பங்கேற்க நமது பெரம்பூர் & திரு . வி.க நகர் தொகுதிகளின் மாவட்டச் செயலாளர் திரு V. உதயகுமார் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் மாவட்டச் செயலாளர் அவர்களுடன் தொகுதி நிலவரம் குறித்து உரையாடினார்.
மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் இணைந்திருந்தனர்.
@ikamalhaasan@maiamofficial@MaiamOfficialIT@MouryaMNM@Thangavelukovai@Arunachalam_Adv@sentharu@lakshman1425@MuraliAppas@rakeshshamsher@ET_Aravindraj@imayilvagan@udayakumarmnm@RevathyMNM #KamalHaasan #MNMPerambur #RepublicDay2026
இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் சட்ட ஆவணம் அல்ல; அதுவே இந்தியாவை ஒரு நாடாகத் தக்கவைத்துள்ள உயிர்நாடி."
"மதம், சாதி கடந்த ஒரு பொதுவான அடையாளத்தை இந்த அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ளது, அதைச் சிதைக்காமல் காப்பதே உண்மையான தேசபக்தி."
திரு. @ikamalhaasan
"As long as the constitution lives in our conduct, the Republic remains strong"
President of Makkal Needhi Maiam and Rajya Sabha MP, Mr. Kamal Haasan @ikamalhaasan, wishes all his fellow citizens a very Happy #Republic Day.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam