@ARMurugadoss ஒரு ரஜினி ரசிகனின் மனமார்ந்த கோடான கோடி நன்றி sir தலைவர் அடுத்த படத்தை நீங்களே இயக்க போவதாக செய்தி வருகிறது...எப்படியோ தலைவரை சிறுத்தை சிவா விடம் இருந்து காபாதுடீங்க அது போதும்...நீங்க100 ஆண்டு வாழ்வீங்க..
அதுக்கு ar.rahmaan இசை போட்டால் இன்னும் மிரட்டலாக இருக்கும்
@TN_Theatres@rajini6666 உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா??
வட சென்னை என்ன மாதிரியான படம்....அதுகூட தொட்டி ஜெயா படத்தை ஒப்பிட்டு பேசுவது அடி முட்டாள் தனம்..
தனுஷை..சிம்புவிடம் ஒப்பிட்டு பேசிய காலம் முடிஞ்சு போச்சு...
தனுஷ் சூர்யா தான் சரியாக இருக்கும்...
@ARMurugadoss ஒரு ரஜினி ரசிகனின் மனமார்ந்த கோடான கோடி நன்றி sir தலைவர் அடுத்த படத்தை நீங்களே இயக்க போவதாக செய்தி வருகிறது...எப்படியோ தலைவரை சிறுத்தை சிவா விடம் இருந்து காபாதுடீங்க அது போதும்...நீங்க100 ஆண்டு வாழ்வீங்க..
அதுக்கு ar.rahmaan இசை போட்டால் இன்னும் மிரட்டலாக இருக்கும்
#THANKSSURIYA சூர்யா sir க்கு ஒரு ரஜினி ரசிகனின் மனமார்ந்த நன்றிகள் ....
சிறுத்தை சிவாவை கிருக்கு பிடி பிடிச்சு நீங்க கட்டளை போட்டதால் ...எங்க தலைவரை சிவாமிடம் இருந்து காப்பாற்றி விடீர்கள்...அதற்காக கோடி நன்றி...sir.. இல்லனா சிவா தலைவர் படத்தை இயகிருப்பார்...நன்றி 'காப்பானே''.
@Rajgopal_sai நாய்களை பார்த்து சிங்க கூட்டம் பயப்படலாமா??? மனசு கவலை கொடுத்தால் youtube கு போய் உங்களுக்கு பிடிச்ச videova பாருங்க நான் தலைவர் speech பார்ப்பேன்...thats helps me lot try it....
@Rajgopal_sai என்னயா இதுக்கே துவண்டுபோய்ட்டா எப்படி நாம் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல,
நீயே இப்படி பேசலாமா இளம் காவலர்களை வழி நடத்தும் மிகபெரிய பொருப்பு இருக்கும் நீ இப்படி பேசுவது கவலையாக உள்ளது @17postman நண்பா கோச்சடையான் பாடல் போட்டு Boost பன்னிவிடு,
#சூப்பர்ஸ்டார் 1 நல்ல விஷயம்....1 கெட்ட விஷயம்......
முதலில்
கெட்ட விஷயம்- சரி டா 2.0 சரியாக தான் சீனா வில் போகல அதுக்காக KJRமாதிரி வடை சுட மாட்டோம் நாங்கள்...
நல்ல விஷயம் - தலைவர் அடுத்த வரும் படத்தில் முருகதாஸ் தான் இயக்குனராம் சிறுத்தை சிவா இல்லையாம்...(தலைவர் தப்பிச்சுட்டாரு