தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோயிலில் தேவாரம், திருவாசகம், திருவிளக்குபூஜை , கூட்டு வழிபாட்டுகளை நிறுத்தி பக்தர்களை வதைக்கும்
செயல் அலுவலர் மற்றும்
பிற அலுவலர்கள் கோவிலுக்குள் சினிமா பாட்டிற்கு குத்தாட்டம் போடச் சொல்லி ரசிக்கும் காட்சி.
கொரோனா காலத்தில், கூட்டம் சேர்ந்து தன்னை பாரக்க வரும் ரசிகர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன ஆவது என்று
இன்று வரை பழியை தன் மேல் போட்டு கொண்டு,எல்லார் கேலி பேச்சை, சிரித்த முகத்தோடு தாங்கி கொண்டு தன் ரசிகர்களை காப்பாற்றிய உன்னதமான தலைவர் 🙏🙏🙏
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL தங்கள் கவனத்திற்கு🙏
நாளை திங்கட்கிழமை மாலை நெல்லை டவுணில் ரோடு ஷோ நடக்கும் சமயம் டிராஃபிக் அதிகம் உள்ள நேரம் என்பதை உணரவும்🙏
பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அசௌகரியம் நடக்காத வகையில் வரவும்🙏
@ChanakyaaTv தாங்கள் அரசியலுக்கு வந்தது தவறில்லை அப்பாவும் தாத்தாவும் அரசியல்வாதிகள் என்பதால் வந்ததுதான் தப்பு🙏
கடைக்கோடி தொண்டன் போல் போஸ்டர் ஒட்டி கொடி பிடித்து வராமல் எடுத்த எடுப்பிலேயே அரியனை ஏறுவது மட்டும் எந்த வகையில் நியாயம் ப்ரோ🙏
@DMKITwing திருநெல்வேலி டவுண் திருப்பணி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் (உள் வாடகைக்கு )பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் கேஸ் அடுப்பு வைத்து ஹோட்டல் மற்றும் டீ கடை நடத்த அனுமதி உண்டா சார்