என்பதற்கு ஏற்ப, மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கும் நடைமுறை இன்றளவும் தொடர்ந்து வருகிறது. இந்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்குமா?...
I have the GPRS location & transaction IDs. As a law student, I demand immediate action against this illegal establishment for extortion & criminal intimidation. Tourists are NOT safe here. Please investigate. #GoaPolice#Calangute#SafeGoa#Extortion
Help! Extorted
@kumaranbaba12@sunnewstamil என்னுடன் படித்த நபர் அந்த திருட��டு கூ# சொல்வதற்கு அசிங்கம் தான் இருக்கு,
உடன் இருப்பது செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி அது மட்டும் அல்ல சம்பவத்தில் ஈடுபட்ட நபர் MBC வன்னியர் விசிக அல்ல
"திட்டமிட்டு புறக்கணிக்கப்ப��ுகிறாத தமிழ்நாட்டின் மாநில மொழியான தமிழ்" @Flipkart
@flipkartsupport #தமிழ்
#Tamil "Tamil, the state language of Tamil Nadu, which is being deliberately neglected."
கிளாம்பாக்கம் ஏப்ரல்5 இரவு 1.30மணியளவில் இருந்து நள்ளிரவு 3மணி வரை திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி பகுதிகளுக்கு இரவு நேர பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நேரக் காப்பாளரிடம் இது குறித்து கேட்டதற்கு 3 மணிக்கு மேலே தான் பேருந்து வரும் என அலட்சியமாக பதில் அளித்தார்.
@CMOTamilnadu மடிப்பாக்கம் பகுதியில் ��ள்ளிரவு நேரத்தில் மின் துண்டிப்பு தொடர் கதையாக இருந்து வருகிறது இதற்கு ஒரு தீர்வு காணப்படுமா தமிழ்நாடு மின்சார வாரியம்