கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் (Containment Zone) தினமும் 2 முறையும்,
பொது கழிவறைகளை சுத்தப்படுத்தி தினமும் 3 முறையும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.
இப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை மக்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கும் சிறப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.