வெள்ளை சட்டை, காக்கி pant போட்ட இன்ஸ்டா influencers இன்று காணோம்?
உள்ளாட்சி தேர்தலில் பல குழப்பங்கள் நிலவும்..
TVK நிர்வாகிகளுக்காக உண்மையில் வருத்தப்படுகிறேன்..
#srinidhi#dmk#tvk#instagram#influencer
முதல்வர் ரீல்ஸ் எடுக்கணும்….
Wait பண்ணுங்க மக்களே…
என்ன மக்களே கேள்வி எல்லாம் கேக்குறீங்க?
6 மாசத்துக்கு எந்த கேள்வியும் கேக்க கூடாது ன்னு முதல்வர் சொல்லிருக்காரு தெரியும்ல?
“அண்ணன் வர்றார் வழி விடு” ன்னு சொன்னது
அப்போ புரியல…
இப்போ புரியுது!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
பெண்களை வீடியோ எடுத்து தொந்தரவு செய்த வழக்கில்
தேனி மாவட்ட த.வெ.க நிர்வாகி பாண்டீஸ்வரன்
குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
இது ஒரு தனி மனிதரின் தவறு மட்டும் இல்ல.
கட்சிக்குள் என்ன மாதிரி ஆட்கள் வளர்க்கப்படுகிறார்கள்
என்பதற்கான கேள்வி.
பெண்கள் பாதுகாப்பு பற்றி மேடையில் பேசும் த.வெ.க,
தன் நிர்வாகிகள் மீது வரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு
ஏன் கடுமையான அரசியல் நடவடிக்கை எடுக்கவில்லை?
முதலில் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
பிறகு மக்கள் ஆட்சி பற்றி பேசுங்கள்.
“தமிழக வெற்றிக் கழகம்” என்று பெயர் வைத்தால் மட்டும் போதாது.
பெண்களுக்கு பயமில்லாத அரசியல் கலாச்சாரம் வேண்டும்.
இல்லையென்றால் மக்கள் கேட்பார்கள்…
இது தமிழக வெற்றிக் கழகமா?
அல்லது பாலியல் வெற்றி கழகமா?
#TVK #WomenSafety #JusticeForWomen #TamilNaduPolitics
இந்த விவசாயிகள் எல்லாம் தூண்டிவிட்டு போராடுகிறார்கள் என்று பொய் சொல்கிறீர்களே விஜய் @CMOTamilnadu வெட்கக்கேடு. விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது அயோக்கியத்தனம்.