மீண்டும்... மீண்டும்...சொல்றேன்
பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களே!...
திமுகவுக்கு ஓட்டு போடுவது
ஒரு பாவச்செயல்...
அந்த தப்பை எந்த காலத்திலும் செய்யாதீர்கள் 🙏
“கோர்ட் சொல்லி தானே நடவடிக்க எடுத்தார் விஜய்? “
திமுக ,சண்முகம் கிடுக்கு புடி கேள்வி.
தோழர் புரிஞ்சுக்கோங்க திமுக போலீஸ் closure பண்ண கேஸ் கோர்ட்டுக்கு தான் போகும்.
அடுத்து ஆட்சிக்கு வர முதல்வர் மேசைக்கு அல்ல.
close பண்ண file போலீஸ் archives க்கு போகும் அடுத்த கமிஷனர் மேசைக்கு அல்ல.
அது தான் procedure.
கோர்ட் ஆர்டர் புது அரசுக்கு வந்ததும் ஒரே இரவுல நடவடிக்கை எடுத்தது ரெக்கார்ட்.
லூசு மாறி பேசாதிங்கன்னு சொன்னா கேக்குறது இல்ல?
Page 1 ல பெருசா போட வேண்டிய News அருண் IPS காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ஆனால் மூணாவது பக்கத்தில் சின்னதா புதைத்து விட்டாங்க
ரொம்ப குஷியா இருக்கார் சவுக்கு சங்கர் 😂