@DMKITwing திமுக கொண்டு வந்ததா சொல்ற 80% திட்டம், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அம்மா கொண்டுவந்த திட்டம்.அது மக்களும் தெரியும்.உண்மையா ஸ்ட்ரிக்கர் ஆட்சி நம்ம திமுக தான்.
@Anbil_Mahesh@mkstalin@arivalayam 48,534 கோடி ரூபாயில் இருந்து நீங்க எவ்ளோ கொள்ளை அடித்து இருப்பீர்கள்.700 கோடி மதிப்பு கொண்ட பாலம் கட்டும் டெண்டரை 1200 கோடிக்கு டெண்டர் வெளியிட்டவர்கள் தான கடந்த திமுக ஆட்சி. இதே போல கடந்த ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான்.
@U2Brutus_off ஐயா இத பிளேட்டோ எப்போயா சொன்னாரு. சமூக வலைத்தளங்களில் யாராச்சு போட்ட அத எடுத்து அப்டியே போடுறது. இது முன்னால் முதல்வர் ஸ்டாலின் ஐயாக்கு தான் நல்லா பொருந்தும்.
@Udhaystalin எங��கள் அண்ணன் உதயநிதி என்றும் மாவீரன்.என்றும் கலைஞர் வழியில் இளைய கலைஞர். கலைஞரை போல ஐயோ கொலை பன்றாங்க என்று கதராமல். சிரித்த படியே கைது ஆனவர் எங்கள் மாவீரன் உதய அண்ணா.
@Udhaystalin ஐயா அறிவியல், தினசரி ந��ட்டு நடப்புலாம் தயவு செய்து படிங்க. எல்நினோ (El nino)என்றால் என்னனு தேடி படிங்க. நீங்க மீண்டும் ஆட்சிக்கு வந்துருந்தால் கூட இதே நிலைமை தான்.விட்ட அம்மாவாசை அப்போ நிலாவ காணோம் அதுக்கும் காரணம் தவெக தான்னு சொல்லுவீங்க போல.
@sunnewstamil முதலமைச்சாருன்னு பேர�� மட்டும் இருக்கும், ஆன திமுகவில் அவங்க குடும்ப உறுப்பினர் தவற வேற யாரையும் முதலமைச்சர் என்ற பெயரை கூட நினைத்து பாக்க விடமாட்டாங்க. அப்புறம் மாணவர்களை நான் முதல்வன் நான் முதல்வன் என்று சொல்ல வைத்து விட்டு இவர்கள் குடும்பம் மட்டும் தான் அத அனுபவிப்பாங்கலாமா.
@sunnewstamil கண்ணு போனதுக்கு அப்புறம் கலர் கண்ணாடி போல.. திறந்து விட்ட தண்ணீற்கு எதுக்கு வழக்கு. நாங்க ���ுயற்சி பண்ணி தான் தண்ணீர் திறந்து விட்டாங்கனு சொல்லணும் அல்லவா. இது தான் குறுக்கு புத்தி காரர்கள்.