அமைச்சர் ���ன்னி அரசு பொய் சொல்கிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு 12 லட்சம் நிதி உதவி இவரோ தவெக அரசோ இந்த மாணவருக்கு கொடுக்கவே வில்லை.
மாறாக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மாணவனுக்கு இரண்டாம் ஆண்டுக்கான ₹12 லட்சம் ��ூபாயை கொடுத்துள்ளார்.
Tution Fee ரூபாய் 5,56,937 அனுப்பப்பட்ட தேதி
26.03.2026.
Living expenses ரூபாய் 6,65,160 அனுப்பப்பட்ட தேதி
07.05.2026.
மூன்று நாள் கழித்து 10.05.2026 தான் விஜய் முதலைச்சராகிறார்.
தோழர் வன்னி அரசு, 22.05.2026 தான் அமைச்சராகிறார்.
(அதாவது பணம் போட்ட 15 நாள் கழித்து)
அமைச்சர் வன்னி அரசு இதற்கு முன்பு வெளியிட்ட ஆவணத்தையே ஆதாரமாக இணைத்துள்ளேன்.
15,000 கோ��ி ஊழல் பணத்தை கண்டுபிடிச்சு கஜானாவுல சேர்த்துட்டோம்னு Social Media முழுக்க பொய் பிரச்சாரம்…
இப்போ எங்கனு? கேட்டா…
வரல…ஆனா வர ஆரம்பிச்சுடுச்சு
Revision of certain fees…” 😂
அதாவது Revenue காட்ட Fees/Chargesஐ உயர்த்தியது தான் சாதனையோ
கேள்வி கேட்டதும் Speaker பதட்டம் வேற…🤡
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ��நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்த��� மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
🔴அன்பிற்கினிய தோழர் #ஷாநவாஸ் பேட்டி ஒன்றினால் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார் என்னுடைய கேள்வி ஒன்று தான் அவர் விடுதலை சிறுத்தையின் செயல்பாடு சரியில்லை, அல்லது கட்சியின் தலைவர்கள் விலை போய் விட்டனர் என்று ஏதாவது கட்சிக்கு ஒவ்வாத விமர்சனம் ஏதாவது செய்து விட்டாரா?
அல்லது தலைவர் திருமாவளவன் எடுத்த முடிவு தவறு அவர் இப்படி கூட்டணியை விட்டு கொள்கையை விட்டு ��ேறொரு கூட்டணிக்கு போயிருக்கக் கூடாது இப்படி ஏதேனும் தோணியில் வேறு ஏதாவது பேசி விட்டாரா சொல்லப்போனால் அவர் தான் சார்ந்த கட்சியையோ மற்ற கூட்டணி கட்சியையோ எதுவும் பேசவில்லை...
அவர் பேசியதெல்லாம் மக்கள் இந்த ஆட்சியில் படும் துயரம், அதை கடந்த ஆட்சியில் எதிர்த்து நின்ற தமிழக அரசை தான் உயர்த்தி பேசியும் கடந்த காலத்தில் தமிழகம் எதிர்த்து நின்ற பாரதிய ஜனதா கட்சி கொண்டு வந்த கொடுபா���க சட்டங்களை தான் எதிர்த்து பேசி இருந்தார் இப்படி பேசிய அவரை விடுதலை சிறுத்தைகள் இவ்வளவு வசை பாட வேண்டிய அவசியம் என்ன?
விடுதலைச் சிறுத்தைகளே ஷாநவாஸ் இன்னும் விடுதலை சிறுத்தையாகத்தான் தொடர்கிறார் நீங்கள் தான் கடந்து வந்த பாதையை மறந்து கொள்கையை மறந்து ஆதவ சிறுத்தைகளாய் மாறி நிற்கின்றீர்கள் ஆக திருந்த வேண்டியது அவர் இல்லை நீங்கள் தான்...
பதிவு: Melwin Packianathan
@vckitwingoffi @ambedkarthidal @thirumaofficial
@manickamtagore@Udhaystalin பப்புவையும் அவன் தங்கச்சி மகளையும் ஒருவன் தவறாக பேசினான் அன்று அவனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தது திமுககாரன் இன்று அவனுடன் நீ கொஞ்சி குழாவ��கிறாய் கர்நாடக முதல்வர் பப்பு பேச்சை எல்லாம் கேட்கமாட்டார் பப்பு ��ரு டம்மி பீசுனு அவன் சொல்றான் அதைக் கேட்டுகிட்டு மானங்கெட்டு திரியுற
நாட்டு மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சமமாகக் கருதி, ஒவ்வொருவரின் சுதந்திரத்திற்கும் மதிப்பளித்து, சகோதரத்துவத்த��� கடைப்பிடிப்பதை ஒரு வாழ்வியலாக அமைத்துக்கொண்டால் மட்டுமே நம் நாட்டின் 'அரசியல் ஜனநாயகம்' ஓர் 'சமூக ஜனநாயகமாக' முழுமை பெறும் என்கிற ஆழமான புரிதலுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள், தொழிலாளர்கள் எனச் சமத்துவம் மறுக்கப்பட்ட அனைத்து தரப்பினரின் உரிமைக்காகவும் உழைத்த இந்தியாவின் ஒப்பற்ற தலைவர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளான இன்று, சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்கும் அனைத்து உரிமைகளும், வாய்ப்புகளும், வசதிகளும் கிடைக்க உழைப்போம் எனச் சமத்துவ நாள் உறுதி ஏற்போம்!
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN