உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் நிறைய கடைகோடி கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் அனுபவிக்கிறார்கள்....
மிக முக்கியமாக 65% மக்கள்...
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
Birthday greetings to Samajwadi Party President Thiru. @yadavakhilesh.
The true strength of a political movement lies not merely in winning elections, but in preserving and advancing its founding ideals across generations. May the enduring bonds of our friendship continue to fortify our shared resolve, enabling us to overcome every challenge in our collective pursuit of social justice, democracy, and federal values.
Wishing you continued success in that endeavour, along with good health, happiness, and many more years of distinguished public service.
🚨 BREAKING: Google Gemini can now completely rewire your brain so you can learn anything at lightning speed.
Here are 7 Gemini prompts to learn anything 10x faster:
▪️ வாயைத் திறங்க CM
▪️ கதறல் கேட்குதா CM?
▪️ சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
▪️ ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
▪️ மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
▪️ திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
▪️ திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
▪️ தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
#JUSTNOW: முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பு
📌 இயலாமையை மூடி மறைக்கவே தவெக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது
📌 வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எஸ்கேப் ஆக தவெக அரசு வெள்ளை அறிக்கை
📌 தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றும் கூறலாம்
📌 தவெக அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல வெற்று அறிக்கை"
📌 வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் தவெக அரசு உள்ளது"
📌 மக்கள் கோபத்தில் இருந்து தப்பிக்க வெள்ளை அறிக்கை"
📌 திமுக ஆட்சியின் 5 வருட காலத்திற்கு மட்டும் வெள்ளை அறிக்கை ஏன்?"
📌 அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை ஏன் வெளியிடவில்லை?
📌 யாரை காப்பாற்ற அதிமுக ஆட்சியின் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை?
📌 தீர்ந்து போன சக்தி என அதிமுகவை கூறிய தவெக ஏன் இப்படி ஒரு நிலைப்பாடு?
📌 எதிர்காலத்தில் தேவைப்படுவார்கள் என்பதால் அதிமுகவை காப்பாற்ற முயற்சியா?
📌 வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களிடம் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை
📌 தவறான, பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்ப வைத்து தவெக ஆட்சிக்கு வந்துள்ளது
📌 ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளது தவெக
- முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
#ThangamThennarasu | #PolimerNews
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
என் டைம்லைனை பார்த்தால் இந்த படத்தில் இருப்பது போல்தான் நடக்குதோ என்று தோன்றுகிறது...
சில கருத்துக்கள், விமர்சனங்கள் வந்தாலும் அருமையான, சரியான முன்னெடுப்பு...
இந்த வீரியத்தோடு, வேகத்தோடு தமிழகம் முழுக்க மாவட்டம் தோறும் இது போன்ற #GENZDMK கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்...
#GenZ4DMK
#GENZDMKMeetUp
#GenZஅரசியல்
#DMK4TN
#DMK
#TVKVijayFails