@janarthanam17@priyanga_tvk நாங்களும் அப்படித்தான் ஆட்சி நடத்துவோம் என்று சொல்ல வரல, உங்களை விட நல்லாவே ஆட்சி நடத்துவோம் நீங்களும் கூட்டணி ஆட்சி நடத்தியதை மறந்து விடாதீர்கள். அப்புறம் narrative யாரும் செட் செய்யல உண்மையாகவே நீங்க தீயசக்தி தான்
பழனி ஆண்டவன் அருளும், பன்னிரு கரங்களின் நிழலும் உங்களுடன் எப்போதும் இருக்கட்டும்!
வெற்றி வேல் வீர வேல்! ஓம் சரவண பவ! 🦚✨
Om Muruga. May Lord Murugan’s divine spear (Vel) clear all obstacles in your path and fill your life with prosperity. 🤍🔱
#LordMurugan#Murugan
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி
அமைதியின் வடிவமே எங்கள் ஆதிசிவா
எல்லா உயிர்களுக்கும் நலமும் வளமும் தந்தருள்வாய் எம்பெருமானே! 🔱✨
Om Namah Shivaya. May Lord Shiva bless your life with peace, strength, and positivity. 🤍🙏
#OmNamahShivaya#HarHarMahadev#LordShiva
@yazha_n பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும்.
நாளைக்குத் தான் குழந்தைகள் தினம். நாளைக்குக் குழந்தைகள் தினம் கொண்டாடினால் அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு வர வேண்டும்; ஒரு மணி நேர நிகழ்ச்சிக்கு எதற்குக் குழந்தைகளைச் சிரமப்படுத்த வேண்டும் என்று இன்றே கொண்டாடிவிட்டார்கள்.
கலைவாணி நின் கருணை தேன் மழையே
விளையாடும் என் நாவில் செந்தமிழே
அலங்கார தேவதையே வனிதாமணி
இசைக்கலையாவும் தந்தருள்வாய் கலைமாமணி 🪷
May Goddess Saraswati bless your life with boundless wisdom, knowledge, and prosperity. ✨🤍
#GoddessSaraswati#SaraswatiMata#FridayVibes