சரியான கேள்விகளை கேட்கிறார் பேராசிரியர் திரு. ராம ஶ்ரீனிவாசன்.@ProfessorBJP ஜி. 👏👏👏👏🙏🙏🙏🙏
நீதிக்கட்சி (Justice Party), திராவிட கழகம், திராவிட முன்னேற்ற கழகம் எல்லாவற்றையும் சுக்கு நூறாக நொறுக்கிவிட்டார்.
பார்ப்பன ராஜாஜி அவர்கள் தான் தீண்டாமைக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தார்.
மார்தட்டி சொல்வேன் பார்ப்பனீயம் தான் தீண்டாமையை ஒழித்தது என்று...👍👍👍👍
பட்ஜெட்டில் ஈவேராவின் எழுத்துக்களை உலகம் முழுவதும் பரப்ப 21 கோடி செலவழிக்கப்படும் என்று சொன்னப்ப அந்த 21ன் தாத்பரியம் அப்ப யாருக்குமே புரியல்லை! அந்த ஆண்டவன் கட்டளைப்படி அண்ணாமலை சொன்னதுக்கு அப்புறம் தான் நமக்கு புரியுது!! ஆண்டவன் சொல்றான்! அண்ணாமலை முடிக்கிறான்!!
அரை நூற்றாண்டு ஆன பின்பும் ஈவேராவைப் பார்த்து பயப்படுகிறார்கள் - கனிமொழி!
விமர்சனம் செய்வது பயம் என்று எடுத்துக் கொள்ளப்பட்டால் 3 சதவீதமே இருக்கும் பிராமண இனத்தைப் பார்த்து சாகும் வரை ஈவேரா நடுங்கிக் கொண்டிருந்ததாக அர்த்தம் கொள்ளலாமே!
இந்தியாவில் பாதி பேர் பட்டினியாக இருக்கும் பொழுது புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு என்ன அவசியம் - கமல்ஹாசன்!
தமிழ்நாட்டுல என்ன எல்லாரும் மூணு வேளையும் மூக்கைப் புடிக்க சாப்பிடுகிறார்களா? புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் பொழுது ஏன்டா இத கேட்டியா? இப்ப பேனா வைக்கறத கேளேன்!
திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். அமித்ஷா, பிரதமர் உட்பட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். ஓபிஎஸ் மற்றும் ரவீந்திரநாத் எம்.பியும் கலந்து கொண்டனர்!
வாழ்த்துகள்!