வழக்கமாக 200 பேர் கலந்துக் கொள்ளும் பட்டினபிரவேசத்தை தடை செய்து, இந்தாண்டு சுமார் 20,000 ஹிந்துக்களை ஒன்றினைத்த தமிழக முதல்வருக்கு @mkstalin மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
"காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல்தா வரும்! உன்னிகிருஷ்ணன் குரலா வரும்?" என்பது போல் மூன்றாம் தர தி.மு.க-வின் நான்காம் தர வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து கவுன்சிலர் ஆக்கினால் என்ன நடக்கும்? சென்னைவாசிகளே இன்னும் அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.