@suntv This appears to be a sign that you might be shutting down your television business, as it raises doubts about investing in your channel's shares in the stock market.
@suntv The satellite rights for the movies your channel acquired over the past 30 years are now expiring; yet, for the last two years, you have not purchased rights for new films in any language, nor do you seem interested in doing so.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசு���், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி க��னை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொட���த்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நா��் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
@DMKITwing,@mkstalin,@Anbil_Mahesh@Udhaystalin,
இனி வரும் தேர்தலில் எல்லாம் ந���து கழக உடன்பிறப்பிற்கே முன்னுரிமை தரவேண்டும். மற்றும் திமுக எப்போதும் தனித்தே களம் காண வேண்டும் வெற்றி நிச்சயம்
@DMKITwing,@mkstalin,@Anbil_Mahesh@Udhaystalin
புதிய முயற்சியும் செய்யாமல் வாக்கு பதிவிற்கு குறுகிய நாட்களில் மக்கள் வெற��ப்பை பெற்றதே காரணம். இதற்கு உடனடி தீர்வு நிரந்தர கழக நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும் இதுவே நம் நிரந்தர வெற்றிக்கு உதவும்
@DMKITwing,@mkstalin,@Anbil_Mahesh@Udhaystalin
இன்றைய கழக தோல்விக்கு மிக முக்கிய காரணம் நம் கழக கீழ் மட்ட நிர்வாகிகள் மட்டுமே. நம் ஓட்டுகள் தமிழக வெற���றி கழகம் பிரிக்கும் & பிரியும் என்று நன்கு தெரிந்தும் அதை தக்க வைக்க எந்த ஒரு புதிய முயற்சியும் செய்யாமல் வாக்கு பதிவிற்கு