@tamiltalkies MGR, சிவாஜி, ரஜினி, கமலும் அடங்குவார்கள். அந்தந்த தலைமுறை இளைஞர்கள் பெரிதும் சினிமா மோகத்தில் கெட்டவர்கள்தான். மக்கள் தொகைக்கு ஏற்றவாரு இப்போது எண்ணிக்கை கூடி இருக்கு. அவ்வளவுதான்.
@saranya121289 இது உண்மைதான். சில பங்க்குகளில் இது நடக்கிறது. ஒரு இடத்தில் பெட்ரோல் போடும்போது மைலேஜ் சரியாக வருது.. சில இடத்தில் போடும்போது மிக குறைவாக காட்டுகிறது. என் பைக்கில் DTE வசதி இருக்கு. அதை வைத்து கணக்கிடும்போது வித்யாசம் வருது. மெஷினில் ஏதோ அட்ஜஸ்ட் செய்கிறார்கள்.
@Clojan@dhanushkraja@Saattaidurai நீங்கள் உங்கள் ஊரில் இருப்பதால் எப்படி வேண்டுமானாலும் போட்டு கொள்ளலாம். பொதுவாக ழ தமிழில் மட்டுமே உள்ளது. அதனால் இங்கே ஆங்கிலத்தில் zh போடுறாங்க. எல்லா மொழிகளையும் ஆங்கிலத்தில் பார்ப்பதனால் வந்த விளைவு.. ஃ பிரியா விடுங்க. கூகிள் டைப் பண்ண zh ழ தான் வருது.
@RameshOffcl மரியாதைக்கு உரிய, ரமேஷ் அவர்களுக்கு, திருச்சி வயலூர் சாலையில் உள்ள புற நகர் பகுதிகளில் அதிக அளவு குப்பைகள் சேர்ந்து நீர் நிலைகள் அசுத்தம் ஆகிறது. தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பை சேகரிப்பது இல்லை. கவனிக்கவும்.
@tamiltalkies அவங்க எல்லாம் இப்படி உளர போய் தான் உன் பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு. யாராவது ஏதாவது சொல்லிட்டா போதுமே சின்ராசு இதுதான் சாக்குனு ஒரு பதில் ட்வீட் போட்டுருவாப்போல.. பத்து ரூபா சம்பாதிக்கிறதுக்கு என்ன எல்லாம் பல்டி அடிக்க வேண்டியது இருக்கு