என்னுடைய பிறந்த நாளன்று என்னை நெஞ்சார வாழ்த்திய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய என் அருமை நண்பர் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. M.K. Stalin அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் @mkstalin @CMOTamilnadu https://t.co/tsNfJ2df2f
#HBDSuperstarRajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்
71 வது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி ரஜினி மன்றம் சார்பாக நடத்தப்படும் கொண்டாட்டங்களின் தொடர் நிகழ்வாக பிரைட் ஹோம் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் நலகாப்பகத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..
@rajinikanth
#HBDSuperstarRajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக நடத்தப்படும் கொண்டாட்டத்தின் தொடர் நிகழ்வாக , மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது..
@rajinikanth@RIAZtheboss
#HBDSuperstarRajinikanth
தலைவர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சி தலைமை மன்றம் சார்பாக நடத்தப்படும் கொண்டாட்டங்களின் முதல் நிகழ்வாக, முருகாலயா திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@RIAZtheboss
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக மக்கள் தலைவரின் 70வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நற்பணிகளின் நிறைவாக, குமரன் நகர் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
@rajinikanth@RIAZtheboss@mayavarathaan#HappyBirthdayRajinikanth
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக மக்கள் தலைவரின் 70 வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நற்பணிகளின் தொடர்ச்சியாக தேர் நிலையம் பகுதியில் வாழும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
@rajinikanth@RIAZtheboss@mayavarathaan#HappyBirthdayRajinikanth
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக மக்கள் தலைவரின் 70 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நற்பணிகளின் தொடர்ச்சியாக
Bright Home ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
@rajinikanth@RIAZtheboss@mayavarathaan#HBDRajiniKanth
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக மக்கள் தலைவரின் 70வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
நற்பணிகளின் தொடர்ச்சியாக
லட்சுமி நகர் மியாவாக்கி பூங்காவில் மரங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
@rajinikanth@RIAZtheboss@mayavarathaan#HappyBirthdayRajinikanth
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக மக்கள் தலைவரின் 70வது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
@rajinikanth@RIAZtheboss@mayavarathaan#HBDRajiniKanth
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர RMM சார்பாக தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்கபட்டு வருகிறது.
இன்று T கோட்டாம்பட்டி அண்ணா நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசங்கள் வழங்கப்பட்டது.
@rajinikanth@SudhakarVM@RIAZtheboss@mayavarathaan#RMMforthePeople