Now a days TN media & journalist
Journalist to CM #MKStalin : உங்களுக்கு பிடித்த சமீபத்திய படம் எது சார்? உங்களுக்கும் பிடித்த உணவு எது சார்?
Journalist to #Rajinikanth : கள்ள சாராய மரணம் பத்தி உங்க கருத்து?திருவண்ணாமலை வெள்ளத்தில் இறந்தவங்க பத்தி உங்க கருத்து?
🤦🤦🤦
வெள்ள நிவாரணம் வேணுமா? உங்களுக்கு நிவாரணம் எனக்கு விளம்பரம் Deal ok வா? Ok னா பனையூருக்கு வா. வெள்ளத்திற்கு முன்பே விளம்பரத்திற்கு தயாரான விசய். #கூமுட்டை_விஜய்#பனையூரில்பதுங்கியபன்னாட
சீமான் எதிரி! - ஆனால் காக்கா பய @tvkvijayhq துரோகி❗️
எதிரிக்கு மன்னிப்பு உண்டு, துரோகிக்கு NEVER❌
சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சீமான் சந்திப்பு:
ஒட்டு மொத்த காக்கா கூட்டமும் கதறல் - செய்தி
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளவேண்டும்.
சீமான் ரஜினியை கருத்தியல் ரீதியாக ஏன் சில நேரங்களில் இழிவாக personal attackம் செய்திருக்கிறார்.
இதையெல்லாம் செய்துவிட்டு இன்று ரஜினியை சந்தித்ததால் ரஜினி ரசிகர்கள் சீமானுக்கு ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை, அவர் பேசினதை மறப்பவர்களும் நாங்கள் அல்ல.
ஆனால் சீமான் எங்கேயும் ரஜினியை தனது குருவாகவோ, தன் வழிகாட்டியாகவோ காட்டியதில்லை.
@tvkvijayhq அப்படியா?
சினிமாவுக்குள் நுழைந்து, பிட்டு பட ஹீரோவிலிருந்து normal ஹ��ரோவாக மாறும் வரை தன்னை ரஜினி ரசிகனாகவும், அவரை தலைவராகவும் ஏற்றுக கொண்டதுபோல நடித்தவன். அவரை கேட்டு இருந்தா கூட “சூப்பர்ஸ்டார் பட்டத்தை அவனுக்கு பிச்சை போட்டிருப்பார்” இருந்தும் அதை அடைய நிறைய குறுக்கு வழிகளை கையாண்டவன்.
தனது ஓடாத படங்களை தனது Mafiaக்கள் மூலம் ஓடியதாகவும், வசூல் ஈட்டியதாகவும் வெளியே காட்டி அசிங்கப்பட்டவன் விஜய்.
லியோ மேடையில் மைக்கை சுற்றி வந்ததன் விளைவு… கர்மா…அரசியலில் கதற கதற ஓடப்போறான் விஜய்.
சீமானுக்கு ஓட்டு போட மனம் வராது. ஆனால் விஜய்க்கு விஜய்க்கு ஒட்டு போட இருப்பவர்களையும் தடுப்போம்.
காக்கா பயலை அரசியல் ஜோக்கர் ஆக்குவோம் 🙌🏻🙌🏻🙌🏻
@BussyAnand @TVKVijayTrends @TVKNewsUpdates @ramk8060 @syedfromdubai @LoyolaMani @leftpandi @mangathadaww
மேன்மக்கள் மேன்மக்களே…
சிரித்து வரும் சிங்கம் உண்டு… புன்னகைக்கும் புலிகள் உண்டு… உரையாடி உயிர் குடிக்கும்… ஓநாய்கள் உண்டு…
பொன்னாடை போர்த்திவிட்டு… உன்னாடை அவிழ்ப்பதுண்டு… பூச்செண்டில் ஒளிந்து நிற்கும்… பூநாகம் உண்டு…
பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும்… அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது…
உண்மை ஒருநாள் வெல்லும்… இந்த உலகம் உன் பேர் சொல்லும்… அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே… நீயடா நீயடா…
பொய்கள் புயல் போல் வீசும்… ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும்… அன்று நீயே வாழ்வில் வெல்வாய்…
Hats off to Thalaivar @rajinikanth for even respecting is haters. But what @Seeman4TN spoke about Thalaivar in the past, I never forget or forgive.