வரலாறு தெரியாத தனது ரசிகர்களுக்கு திமுகவின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் பிராண்ட் அம்பாசிடர் விஜய் வாழ்க.. 🤣🤣
இன்றைய ரீல் சூட்டிங் ஸ்பாட்.. தற்குறிகளே, இந்த தொழிற்சாலைகள் எல்லாம் கடந்த 15 / 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டு இருப்பவைகள்.. இந்த தொழிற்சாலைகள் பெரும்பாலும் திமுக ஆட்சிக் காலங்களில் துவக்கப்பட்டவைகள் & விரிவாக்கப்பட்டவைகள்..
1. Saint - Gobain:
மிகப் பெரிய தொழிற்சாலையான Saint Gobain ன் உலகத்திலே மிகப் பெரிய facility சென்னையில் கொண்டு வரப்பட்ட ஆண்டு 1997-2000.
கொண்டு வந்தவர் : கலைஞர்.
2. Renault - Nissan :
2008ல் சுமார் 4500 கோடி மதிப்பில் கொண்டு வரப்பட்டது. கொண்டு வந்தவர் கலைஞர்!
#கலைஞர்
முதன் முதலாக பொதுவெளியில் நடிகையின் பெயரை சொல்லி விஜயை கேவலமா பேசியது நயினார் நாகேந்திரன்தான், ஆனா இவனுக இன்னைக்கு ஒழுக்கப் பாடம் எடுக்குறானுக 😂😂😂
நம்புற மாதிரி நடிங்கடா..
#tvk#நிலஅபகரிப்பு ☀ பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் வேலி போட்டு அடைத்ததாகவும் அவற்றை அப்புறப்படுத்தினால் காவல்துறையினர் கொண்டு மிரட்டுவதாகவும் கிராம மக்கள் குற்றச்சாட்டு.
#Thoothukudi | #Well | #Police | #PolimerNews
கொளத்தூர் EVM செக் பண்ணினதுல 8 க்கு 3 கரெப்ட் ஆகி இருக்கு இது 40% மேல EVM மூலமா தான் இப்ப ஆட்சியே நடக்குதுனு தெளிவா தெரியுது
இப்ப திமுக இந்த விசயத்தை இந்தியா முழுவதும் கொண்டு போய்ருக்கணுமா வேணாமா?
சன்டிவி, கலைஞர் டிவி தவிர மத்த எல்லா செய்தி சேனலும் சிஎம் ஷோ க்யூட்னு பயர் விட்டுட்டு இருக்கானுங்க
சமூக வலைதளத்தில் இயங்கும் உடன்பிறப்புகள் மூலமாகவாது இதை கொண்டு போய்ருக்க வேணாமா
இந்த மாதிரி விஷயங்களில் தான் தப்பு செய்றிங்க 🤦
இப்பவும் இப்படி ஒரு விஷயம் நடந்ததே மக்களுக்கு தெரியல இது தான் உண்மை
I am saying it again.
Gyanesh can not help BJP if people are not willing to vote for BJP.
If margin is 4-5%, then BJP can easily manage it via vote-chori.
It happened in Bihar, Maharashtra, Delhi, Haryana, WB but not in TN & Kerala.
Make people hate BJP. That’s the only way
"திரு. விஜய் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி. அவருக்கு முதிர்ச்சி இல்லை. அவரிடம் த.வெ.க (TVK) மட்டுமே இருக்கலாம், அவ்வளவுதான். இந்திய தேசிய காங்கிரஸ் அவருடன் இல்லை. அவரிடம் த.வெ.க இருக்கலாம், ஆனால் இந்திய தேசிய காங்கிரஸ் திமுகவுடன் (DMK) உள்ளது."
You made fun of your God he thought you a good lesson never fake religion and fake nationalism for votes your attitude is over now the youths have woken up 👇