"ஒரு பட்டாசு கடைக்கு அதிகாரிகள் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குவாங்க, ஆனா இப்ப ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம லைசன்ஸ் வாங்கிக்கலாம்..."
பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி த.வெ.க அரசிற்கு நன்றி
#Viruthunagar | #Crackers | #Licence | #Bribe | #PolimerNews
தளபதி நெஞ்சில் குடியிருக்கும் அனைத்து உலக தமிழக மக்களுக்கும் நாளை மிக முக்கியமான நாள் !!
வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள், வரலாற்றைப் புரட்டிப் போடும் நாள் அது உங்கள் கைகளால் எழுதப்பட உள்ளது.
ஆகவே காலையில் எழுந்து முதல் ஆளாக உங்கள் கடமையை ஆற்றுங்கள்.
#WATCH | திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரை பகுதியில் நள்ளிரவில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் வழி கேட்பது போல வந்து, பணப்பையை பிடுங்கிச் சென்ற கொள்ளையன்.
சுமார் ரூ.25,000 பணம் கொள்ளை போனதாக இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார்
#SunNews | #Trivandrum | #Theft