#chhatronkigoonj Thanks to this Energetic Youngsters & students are Ready to Fix the System with our Leader Future PM @RahulGandhi ji ❤️💪🏻🇮🇳🙏🏻🫰🏻. Today Rahul Ji live streaming program organised near Annamalai University Large number of young generation participated @manickamtagore@DrManirathinem@INCTamilNadu@IYC @UdhayBhanuIYC
@pudugaiabdulla எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே. Seeman சொல்வது போல,எனக்கு வாக்களித்தவன் தமிழன்; மற்றவன் தற்குறி. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறவன் எனக்கு ஓட்டு போடுவான்
ஒரு RSS மனநிலையைப் போல நீங்களும் மாறிவிட்டீர்களா? ‘இந்துவானவன் எல்லாம் BJP-க்கு ஓட்டு போடுவான்; ஓட்டு போடவில்லை என்றால் நீ ?
@mkstalin@HAJAMYDEENNKS 1998 Tmc alliance la win panitu bjp government ku dmk support pani vote pandrapa tariyalaya nandri sir?
Nenga pannuna adu stable government kaga
Congress pannuna adu tappa?
What sir very wrong sir
Brother Niranjan you’re too much cornering the congress party as you are a very good journalist I respect you and your hard work. Please one request from me take one survey in my Kattumannarkoil constituency you will be shocked about congress and my respect with the people. In the national level @RahulGandhi is the only leader stand with the poverty people. The DMK President and outgoing CMs defeat is not able to accepted by the common man but the local ministers corruption directly affected the victory. @niranjan2428 Kindly make a visit stay in Kattumannarkoil assembly see the reality.
Last night, I was sleeping on a small sofa in my mother’s room at the hospital, and like any son, I was extremely worried about her health.
The whole night, I was comforted by only one thing. I was comforted by a nurse from Keralam who came in every hour to check on my mother. Every single hour, she would come and check on her. She would smile, and she would hold her hand. I found myself thinking about how many sons, daughters, brothers, and sisters have been comforted in their most difficult moments by nurses from Keralam.
Early in the morning, I asked her, “Do you sleep at night, or do you work the whole night?” And she said, “I work all night.” So, while the whole world sleeps, women from Keralam, not only in Keralam but also in Delhi, across the country, and around the world, are comforting people, holding their hands, and making them feel at ease.
For me, this is the spirit of the state of Keralam.
: LoP Shri @RahulGandhi
வைரமுத்து லாபி செய்து விருது வாங்கினார், அவரை விட சிறந்த இலக்கியவாதிகள் இருக்கிறார்கள், வைரமுத்து அப்படி இப்படி என்பன போல பல விமர்சனங்களைப் பார்க்கிறேன். அதில் பிரச்சினை இல்லை.
ஆனால், வைரமுத்து எழுதுவது இலக்கியமே இல்லை என்று ஒரு தரப்பு சுற்றுகிறதே அது திமிர்த்தனத்தின் வெளிப்பாடு.
திராவிட இயக்க எழுத்தாளர்கள் எழுதுவதும் இல்லை, அவற்றில் பிரச்சார வாடை என்று சொல்வதற்கு ஒப்பானது தான் இதுவும்.
திரைப்பாடல்களோ, கவிதைகளோ, கட்டுரைகளோ,
வைரமுத்து எழுதுகிறார் - அது இலக்கியம் தான்.
அதை வெகுமக்கள் ரசிக்கிறார்கள், படிக்கிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது.
வெகுமக்கள் ரசித்தால் அது இலக்கியமாகி விடுமா என்று கேட்பது இயலாமைக்கு பூசப்படும் தங்க முலாம்.
இந்த மாதிரி மேட்டிமைப் பேச்செல்லாம், இலக்கியத்தை முயற்சிக்கும் சாமானிய இளைஞர்களை மிரட்டி வெளியே நிறுத்தும் 'நீட் தேர்வு' வேலை.
'வைரமுத்து எழுதுவதே இலக்கியம் இல்லையாம்ப்பா,' என்று அவர்களை பின்வாங்க வைக்கும் நரி தந்திரம்.
சபாக்களில் குத்துவிளக்கு எரிய சந்தன நாற்றம் வீசும் மேடைகளில் ஒலிக்கும் சங்கீதம் தான் சிறந்தது, நாட்டியாஞ்சலியில் ஆடுவது தான் நாட்டியம் என்பது போல மண்டையில் உறைந்த பழைய கறைகளோடு, 'இதெல்லாம் இலக்கியமா' என்ற செருக்கையும் வெள்ளாவியில் வச்சு வெளுப்பது நல்லது.
தமிழிசை, குஷ்பு, வானதி, நமீதா, ARS சகோதரிகள் எல்லாம் பாலியல் ஜலசா கட்சியின் எப்படித்தான் காலம் தள்ளுகிறார்களோ?
திமுக கூட்டத்தில் இது நடந்திருந்தால் இந்நேரம் ஆல் இந்தியா ட்ரெண்டிங்
ஆகியிருக்கும்
Absolute cinema in parliament 🔥
Ashwin Vaishnaw : Rahul Gandhi is putting baseless allegations in Parliament
Rahul Gandhi : Come, we will discuss it together and authenticate
Ashwini Vaishnaw ran away 😂