Male,காமம் காதல் இரண்டும் ஒன்று தான் காமத்திற்காக பெண்களை இழிவுபடுத்த வேணாம் அவர்களுக்கும் உணர்ச்சி இருக்கும் அதை நம்மிடம் பகிர்வதில் தவறு இல்லை Respect Girls
@Yours_Sreeja காமம் என்பது இருபாலருக்கும் சமமானது அவற்றை கட்டுப்படுத்த முடியாத ஒன்று அதே சமயம் ஒரு பெண்ணை பலவந்த படுத்துவதும் மிக பெரிய தவறு ❌️ அதனால் சுதந்திரம் என்பது அனைத்திலும் பெண்களுக்கு உண்டு ❤️😍🤩🤗 @Yours_Sreeja 💯😍❤️❤️❤️