@TANGEDCO_Offcl
தமிழ்நாடு மின்சார வாரியம், புதிய மின் இணைப்பு பெறுவது குறித்து இத்துடன் இணைத்துள்ள எனது சந்தேகத்திற்கு விளக்கம் தர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களின் விரிவான பதிலை எதிர்நோக்கியுள்ளேன். நன்றி
இன்று (24.01.2022), மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி திரு.@mkstalin அவர்களை, அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் சந்தித்து, எனது மகன் டாக்டர்.கீர்த்தன் திருமணத்தைத் தலைமையேற்று நடத்தித் தர வேண்டுமென திருமண அழைப்பிதழை அளித்தோம்.
தற்போது 10வது அலுவலகத்துக்கு காலியிடம் காரணமாக மாற்றுப்பணி புரிய ஆணையிடப்பட்டுள்ளது. ஒரு நிலையான இடத்தில் பணி செய்யாதன் காரணமே எனது பணி எனக்கு திருப்திகரமாக இல்லை. எனது கோரிக்கை: 10வது இட மாற்றுப்பணி ஆணை ரத்து அல்லது அவ்விடத்திற்கே பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.
@narendramodi@EPSTamilNadu Respected sir, Pls take immediate action regards this.
I can't move after read this.
My Heart is broken 💔
https://t.co/tqbNQ4L0j1
It's an open challenge;
Any politician in Tamilnadu who can speak like #Seeman
Name any political party who has spoken about environmental issues and preserving tamil culture.
The more youu troll him he will keep growing!
#மக்கள்_தலைவர்_சீமான்