@Kumar349751 🌼இனிய ஓணம் நல்வாழ்த்துகள்!🌺
இந்த திருநாளில் உங்கள்
உள்ளத்திலும் இல்லத்திலும்
மகிழ்ச்சி மலரட்டும்,
அமைதி நிலவட்டும்,
வளமும் நலமும் பெருகட்டும்.
அன்பும் நட்பும் இனிமையான நினைவுகளும் உங்கள் வாழ்வை என்றும் நிறைத்திடட்டும்.
பொன்னோணத் திருநாள் நல்வாழ்த்துகள்! 🌸💚🌺🍃🪷🌾🍀☘️🌱🌿
May the melody of happiness, harmony & love... FILL
Your days with joy,
Your heart with peace, and
Your home with prosperity.
May this beautiful Onam bring abundant blessings, togetherness and cherished memories to you and your loved ones.
Wishing you prosperous Onam 🍃💚🌸🌺
@itz_Dilip @Anbu09247578 இசை பிறக்கும் இடம் இதயம்
அன்பு பிறக்கும் இடம் மனிதம்
அந்த இரண்டும் உன்னுள் என்றும்
இனிதாய் மலரட்டும்
ராகம் உனக்கு வழிகாட்டட்டும்
தாளம் உனக்கு துணையாகட்டும்
ஸ்வரம் உன் புகழை உலகமெங்கும் பரப்பட்டும்
லயம் உன் வாழ்வை சமநிலையுடன் நடத்தட்டும்
இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎂
@isailayam Hi @Anbu09247578
May every song bring endless cheer,
May every dream grow bright this year;
May hope and joy walk by your side,
With peace and love as lifelong guides.
Happy Birthday, Anbu!