மக்களே அரசியலோடு சேர்ந்து நம் மண்ணை, அதன் வரலாறையும் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அண்ணன்கள் @nelsonvijay08 & உமா ஆகியோரின் புதிய சேனல்.
watch & subscribe
https://t.co/cSuPP8c3B8
@LoyolaMani Are you the witness to the 5 Crore bribe alleged by @imrajmohan ?
Why the person offered this bribe is not booked?
இது நடந்தது உண்மையென்றால் லஞ்சம் குடுக்க வந்த ஆளு மேல கேஸ் போடனும்.. இல்லைனா, இதுவும் விஜயின் புகழ் பாட ராஜ்மோகன் உருவாக்கிய இன்னொரு கதை திரைக்கதையா இருக்கனும்.
இதில் எது நெசம் என்பதை ராஜ்மோகன் தான் விளக்க வேண்டும்.
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
#NewsUpdate | "பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது.." -தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #Vijay | @TThenarasu
இந்தியாவின் டெட்ராய்ட் ஆன சென்னை அந்தத் தகுதியை இழக்கத் தொடங்கி விட்டது.
ஹூண்டாய் தொழிற்சாலை சென்னையில் இருக்க, அதன் உதிரிபாகங்கள் தயாரிப்பு முதலீடுகள் ஆந்திரா செல்வது ஏன்?
திட்டமிடப்பட்டே பரந்தூர் கைவிடப்பட்டது. ஆந்திரா லாபி தமிழ்நாட்டு அரசு அதிகாரங்களில் புகுத்தப்பட்டது.
@tnpoliceoffl please look into the X and Instagram account of @SabeekpdmSafi who is continually harassing me on social media and is triggering others, especially other women he’s close to, to harass me. This has been going on for a week now. Now, like a coward, he has deleted some of his posts and changed the privacy settings of his profile. I have screenshots. This individual is working in Abu Dhabi and is originally from Pudumadam, Ramnad district. His name is Mohammed Sabeek and his insta profile is https://t.co/EjV96QOOGU , supposedly works at Secret Garden by L’eto. @LetoCaffe
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
அவசியமான அரசியல் நடவடிக்கை…!
சென்னையில்,
Metro Rail திட்டத்திற்கான பாராட்டு விழாவையும் நடத்திடுக!
//கோவையில்…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்குப் பெரியார் அறிவுலகத்திற்கான பாராட்டு விழா!//
💥 @gopinathvijay91 🔥
@arivalayam@DMKITwing@mkstalin
@arnav_d DMK and TN stand with Rahul, particularly @mkstalin stand with him in his difficult times , but what DMK got in return is backstabbing from congress.
@SALAMMASS1 டேய் பைத்தியக்காரன் முட்டாள் காங்கிரஸ் ஓடுகாளி பொய் செய்தியை பரப்பிய வெக்கமா இல்ல அர்ஜென்டினாவில் நடந்த கூட்டத்தை பப்புவுக்கு கடைசி வரைக்கும் கூப்புதா 😡🗣️
Actually, விஜய் மனசுக்குள்ளேயே இதுதான் ஓடும், நம்ம CM ஆசைக்காக இப்டி பிஜேபியோட அடிமை ஆகி நம்ம தமிழ்நாட்டை இவ்ளோ கீழ இழுத்துட்டுபோறோமேன்னு..
குறிப்பு:- CM க்கு மனசாட்சினு ஒன்னு இருந்தாதான் மேல உள்ளது Applicable..