இன்றைக்கு தவெக கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அன்று திமுக கூட்டணியில் இருந்தபொழுது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக-வுடன் சேர்ந்து இசுலாமியர்களுக்கு ஆதரவாக RSSற்கு எதிராக நிலைப்பாடு எடுத்தன..
ஆனால் அதே கூட்டணி கட்சிகள் இன்று தவெக-வுடன் இருக்கும்பொழுது "தி��ுப்பரங்குன்றம் files" என்கிற ஆவணப்படத்தை திரையிட இந்து முன்னணி மிரட்டி தவெக-வை அடிபணிய வைத்து போலீஸை வைத்தே திரையிட அனுமதியை மறுக்கும்பொழுது அதை கண்டித்து அறிக்கைகூட விடாமல் தவெக-வின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டையே கடைபிடிக்கிறது என்றால், அப்ப எங்க போறோமோ அவங்க மனம் கோணாமல் நடந்துககொள்ள வேண்டும் என்பதுதான் கொள்கையா??? அப்படி பார்த்தால் இவர்கள் எல்லோரையும்விட திமுக-தானே சிறந்த கொள���கை பிடிப்பான கட்சி.. அப்ப அம்பேத்கர் மார்க்ஸ்னு பேசுரதெல்லாம்???
If an actor is caught in camera drinking & driving without a seatbelt — no problem.
If he has an illegal affair and misuses government convoy — no problem.
If he abandons his wife and children — no problem.
If he fails to fulfill any promises to the people — no problem.
If he claims Periyar & Ambedkar as his leaders but visits every temple — no problem.
If his rule brings endless power cuts, water shortages, nurse & farmer protests, collapsing law & order, and horrific crimes against women & children — still no problem.
But replace the “actor” with Stalin or Udhayanidhi?
Everything changes 180 degrees.
What is this called? Hypocrisy?
#DMK #Hypocrisy #DoubleStandards #TamilNadu #Stalin #Udhayanidhi #DravidianModel #TamilPolitics #India #TVK #Vijay
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்ல��யில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவரு���ைய புதிய க���ட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கு��் கோழைத்தனம்! உண்மையை எதிர்கொள்ள அவ்வளவு பயமா?
ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில், தவெக அரசின் தவறுகளையும் நிர்வாகச் சீர்கேடுகளையும் சுட்டிக்காட்டினால், உடனே உங்க 'சோஷியல் மீடியா மா��பியா' (Social Media Mafia) கூட்டத்தை ஏவி விட்டு அந்தப் பதிவுகளை இந்தியாவிலேயே இருட்டடிப்பு செய்வீர்களா?
விமரிசனங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துப்பில்லை, இதில் நீங்கள் எல்லாம் ஒரு அரசாங்கமா?
செய்தி ஊடகங்கள், பிரதான எதிர்க்கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கங்களுக்கே இந்த அடக்குமுறை என்றால், நியாயத்தைக் கேட்கும் சாமானிய மக்களின் குரலை என்ன செய்வீர்கள்? அதிகாரத் திமிரில் அனைவரின் குரல்வ��ையையும் நசுக்கிவிடலாம் என்ற நினைப்பா?
திரு. விஜய் அவர்களே,
அதிகாரம் கையில் இருக்கிறது என்ற மமதையில் தமிழ்நாட்டில் 'காட்டாட்சி' நடத்தத் துணியாதீர்கள்! சர்வாதிகாரத்தையும், கருத்துச் சுதந்திர நசுக்கலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ளும் மண் அல்ல இது!
கொஞ்சமாவது தமிழ்நாட்டின் வரலாற்றைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க சார்.
இல்லைனா இதே மக்கள் உங்களைத் தூக்கியெறிந்து பாடம் புகட்டுவார்கள்!
#TVKFails
���ட்சிக்கு வரும்போது Peak Corona 😎
குறை சொல்லல ,நேரம் கேட்கல , பட்ஜெட் பார்க்காம கொரானா நிதி உதவி , இலவசபஸ் , பெட்ரோல் ,ஆவின் விலை குறைப்பு , 5 சவரன் நகை தள்ளுபடினு
செஞ்ச ஒரே நபர் @mkstalin
அன்று TN 9th
இன்று TN No.1 State 👍
திராணி வேனும் 😎
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்ப��� வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது.
Sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
ஹலோ சி.எம்.சார்! கடந்த ஒரு வார காலம் தமிழ்நாடு உங்களது ஆட்சிக் காலத்தில் எப்படி ஆகி இருக்கிறது தெரியுமா?
'தூய சக்தி' ஆட்சியில் குற்ற சக்திகள் பெருகிவிட்டார்கள்!
#முரசொலி
கட்சியில் மட்டும்தான் 'தமிழகம்', ஆட்சியில் முழுவதும் 'சங்கித்தனம்'!
பதவியேற்பு விழாவில் நடந்ததை ஏதோ தெரியாமல் நடந்த தவறு என்று சப்பைக்கட்டு கட்டியவர்கள், இன்று அமைச்சரவை விரிவாக்கத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தை 3-வது இடத்திற்குத் தள்ளி அவமானப்படுத்தி���ுள்ளனர்.
கட்சி பெயரில் தமிழை வைத்துக்கொண்டு தமிழ்த்தாயையே ஓரம் கட்டும் இந்த அடிமைத்தனம்தான் உங்கள் அரசியலா?
டெல்லி எஜமானர்களைக் குளிர்விக்கத் துடிக்கும் இந்த தவெக அரசின் முகமூடி கிழிந்துவிட்டது!
#TVKLies
திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக தன் மகன் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிவதைச் சொல்லி நெகிழும் தந்தை!
எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியவரை எண்ணி பார்க்காமல் போலி பிம்பத்தை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்!
#DMK4TN
#நான்முதல்வன்
விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் நான் இனிமேல் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுக்க ஆர்வம் இல்லை என்று கூறி தன் கட்சி தலைவரை போலவே “naan pesuna thaan da நீ அடிப்ப naan pesave maaten” என்ற ஒரு முடிவு எடுத்துள்ளார் த.வெ.க சிவகாசி MLA கீர்த்தனா, பின்னர் அவர் போட்ட messageகளை அவரே வேகமாக delete செய்துவிட்டார்.
இவர் தான் அவர் தொகுதியில் வென்ற உடன் இந்தியில் பே���ி அசத்தியவர், அது மட்டும் இல்லாமல் tamil janam என்ற ஒரு சங்கி youtube channel பேட்டியில் மோடியை defend பண்ணி பேசியவர், தற்போது அவருக்கு வழங்கிய அரசு காரில் த.வெ.கவினர் jolly ஆக ஊர் சுற்றி உள்ளனர், 3 நாட்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளை ஒண்ணாம்**** என்று சொல்லி அடி வாங்கி மன்னிப்பு கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 வாரத்திற்குள் இவ்வளவு சம்பவங்களை செய்து சாதித்த அவருக்கு எங்களின் வாழ்த்துகள், நீங்கள் இதே போல் பல சம்பவங்களை செய்ய வேண்டும், சங்கிகளின் குட்டு வெளியே வர வேண்டும்.