மடக்கு ஊதி நம்பர் ஒன் இவன்தான்.
திமுக ஆட்சியில் இதே சம்பவம் நடந்திருந்தா நல்லா சுவைச்சிருப்பான். தவெக ஆட்சி என்பதால் அரசபயங்கரவாதத்தோடு ஷாட்டை முடிச்சிட்டான்.
#NewsUpdate | “நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றுவது, இந்த ஆட்சியின் அற்பத்தனத்தையே காட்டுகிறது” -திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி
#SunNews | #TVKVijay | #RSBharathi
VGP Golden Beach வாசலில் ஒருத்தர் நிற்பார். அவரை யார் என்ன சொன்னாலும் எந்த reaction இல்லாமல் அப்படியே நிற்பார்.
அதுபோல் சட்டசபையில் இன்று இருக்கப் போவது யார்?
குறிப்பு - அவர் மட்டும்தான் ‘கோட்’ போட்டிருப்பார்.
▪️ வாயைத் திறங்க CM
▪️ கதறல் கேட்குதா CM?
▪️ சிறு பெண்கள் இங்கே! சிங்கப் பெண்கள் எங்கே?
▪️ ரீல்ஸ் இங்கே.. ரியல் எங்கே?
▪️ மாஸ்டர் வாயில் பிளாஸ்டர்..
▪️ திரையில் நாயகன்.. தரையில் வில்லன்
▪️ திரையில் HERO இல்ல.. தரையில் ZERO
▪️ தற்குறி ஆட்சி தமிழ்நாடே சாட்சி
▪️ தூய சக்தி அல்ல துயர சக்தி
உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக உறுப்பினர்கள் போராட்டம்
இராயபுரம் தொகுதியில் 48 மற்றும் 52 ஆவது வட்டங்களில் 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் மின்வெட்டு...
1991 ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டது முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் இருந்த நிம்மதியான தூக்கம் இப்போது இரண்டு மாதங்களுக்குள் போச்சு!!!
முன்னாள் அமைச்சர் D.ஜெயக்குமார் அவர்களின்
FB பதிவு
அவ்வளவு தான் விஷயம்.
@DrJeyaranjan Sir has beautifully explained as usual in his trademark style ,
simplyfying in commonmans language.
Video courtesy: The Debate.
எஸ். கீர்த்தனா தொழில் துறை அமைச்சர் தெலுங்கில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
மரிய வில்சன் நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையை இவர் வாசித்தபோது தூய தமிழ் வார்த்தைகளின் உச்சரிப்பு சரிவர வராமல் மிகவும் தடுமாறினார்.
கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் 😂😂
#TVKVijayFails
முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க,
பழி போட திமுக இருக்கு,
எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு,
நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க,
இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!
பாசிசத்தின் உச்சிக்கே போகிறார் பொட்டு மாமா 🤡
இறுதி சடங்கு செய்ய வேண்டிய பெத்தவங்களையே கைது பண்ணி இருக்கான்.
திமுக அரசு இழப்பீடு எல்லாம் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்திட்டு இருந்துச்சு...
அறிக்கை மேல் அறிக்கை விட்ட சோபா வளவன் வாயவே திறக்கல இப்போ.
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பாற்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ஓடும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
#NewsUpdate | கோவை: தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்தும் அந்த கதறல்கள் முதலமைச்சர் விஜயின் காதில் விழவில்லை என்பதற்காக ‘காது ஒலிக்கருவி’ அனுப்பி வைத்த தன்னார்வலர்
#SunNews | #Coimbatore | #TVKVijay