இந்த ஊடகங்கள் cute reaction வகை வீடியோகள் போடுவதை நிறுத்துகிறார்களோ அப்போது தான் கூட்ட நெரிசல்களில் மக்கள் படும் துன்பம் கொஞ்சமாவது குறையும்
செய்திகளை போடுங்கள், உங்கள் ரீச் வெறிக்காக கண்டதை போட்டு
மக்களை பலி ஆக்காதீர்கள்
கை குழந்தைகளை தூக்கி கொண்டு வரும் மடையர்களை பேட்டி காண்பதை நிறுத்துங்கள்
உங்கள் எல்லோருக்கும் புண்ணியமாக போகும்!
போதும் நாம் உயிர்களை அனாமத்தாய் இழந்தது போதும்!
*விஜய் + திரிஷா பெயரைக் கேட்டவுடன் உள்ளாடையை நனைக்கும் "தற்குறி அணில் குஞ்சுகளின்" கனிவான கவனத்திற்கு...*
அருண் ராஜ் IRS அதிகாரி தலைமையில் விஜய் வீட்டில் மீது வருமான வரி ரெய்டு நடத்தினார்.
அடுத்தாக விஜய்யின்
மாமா பிரிட்டோ சேவியர் மீதும் ரெய்டு நடத்தப்பட்டது.
*விஜய் - அமித்ஷா சந்திப்பு.*
விஜய்யின் தவெக அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. (பதிவு செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்தவர் அருண்ராஜ்.)
கட்சி தொடங்கப்பட்டதும்,
பிஜேபியின்
'IT wing' ல் செயல்பட்ட C T R நிர்மல் குமார் விஜய் கட்சியில் சேர்ந்தார்.
அருண் ராஜ் வேலையை ராஜினாமா செய்து விட்டு தவெக கட்சியில் இணைகிறார்.
லாட்டரி மார்டின் மீது IT ரெய்டு. ஆதவ் அர்ஜுனா 'விசிக'விலிருந்து விலகி தவெகவில் இணைந்தார்.
விஜய் கட்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் மார்டின் செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது அமித்ஷாவிடம்
இருந்து.
ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் ரெய்டு. மரிய வில்சன் தவெக கட்சியில் இணைந்தார்.
ஜேப்பியார் நிறுவனமும் விஜய்க்கு செலவிட வேண்டும்
என்று உத்தரவு.
கரூர் பிரசாரத்தில்
41 பேர்கள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணைக்கு வந்தது.
விஜய் அரசியலை விட்டு விலகுவதாக
ஒரு முடிவை எடுக்கிறார்.
*மீண்டும் அமித்ஷா - விஜய் சந்திப்பு*
முதல் தேர்தலிலேயே விஜய்யை வெற்றி பெற வைத்து
விடுகிறோம் என்று அமித்ஷா உறுதியளித்தார்.
அதன்படியே
108 தொகுதிகளில் வெற்றி பெறவும் வைத்து விட்டார்.
விஜய் முதல்வர் பதவியும் ஏற்று விட்டார்.
*திரைமறைவில் அனைத்து வேலைகளையும் செய்தது RSS & பாஜக.*
விஜய்யின் வெற்றியைக் கொண்டாடுவது நாக்பூர்
RSS பார்ப்பனிய மாமாக்கள் தான்.
*விஜயின் தவெக உண்மையில் "தமிழக அழிவுக் கழகம்"...*
@ThanthiTV அதனால் என்ன, இஷ்டப்படி 30 நாளுக்கு 349க்கு பதில் 500 ரூபாயாக ஏத்திட்டா போச்சு... கேட்பதற்கு யார் இருக்கா? எல்லாம் நம்ம இஷ்டம்தான். ரீசார்ஜ் பண்ணலயா, அடுத்தநாளே பேங்க் அக்கவுண்ட், கேஸ் புக்கிங், ஆதார் எதுவும் வேலை செய்யாது. சூப்பர்ல...
@Arunan22 நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள் தோழர்? கட்சி தாவியை விலைக்கு வாங்கியவர், கட்சி தாவ தூண்டியவர் பக்கம் நிற்கிறீர்கள். இது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா?
விஜய் சார் வணக்கம், உங்களின் முன்னாள் ரசிகனின் பதிவு :-
நான் உங்களின் ரசிகன் மட்டுமல்ல TVK தொண்டனும் கூட செப்-27 க்கு பிறகு அதாவது கரூரில் 41 பேர் இறந்ததுக்கு பிறகு உங்களை நான் ரசிகனாக மட்டும் இல்லை ஒரு மனிதனாகவே நீங்கள் இல்லை என்பதை உணர்ந்து விலகிவிட்டேன்.
41- பேர் இறந்ததுக்கு அங்கிருந்து நீங்கள் ஓடிப்போனது கூட நான் என்ன நினைத்தேன் என்றால் சரி பயந்துவிட்டார் போல அதனால் தான் 1 மணி நேரத்திலேயே திருச்சிக்கு ஓடிவிட்டார் என்று நினைத்தேன். ஆனால் , 3-நாள் கழித்து அந்த பழியை உங்கள் மீது பழி சுமத்தாத திமுக மீது போட்டீங்க பார்த்தீங்களா சூப்பர்... 👌 இதுல வேற திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் வேற உங்களுக்கு சப்போர்ட் வீடியோ போட்டாரு "எந்த தலைவனும் தொண்டன் சாகுறத விரும்ப மாட்டான்னு " நீங்க கூட்டு கலவானிகளோ என்று கூட அந்நேரத்தில் எனக்கு சந்தேகம் வந்தது. பிறகு தான் புரிந்தது நீங்கள் ஒரு சுயநலமானவர் மட்டுமல்ல குற்ற உணர்ச்சி இல்லாதவர் மற்றும் ஒரு தவறுக்கு கூட பொறுப்பேற்காத சைக்கோ என்பதை அன்று தான் உணர்ந்தேன் .💯
அதாவது, தலைவன் என்று சொல்வதற்கு கூட நீங்கள் தகுதியில்லை. உங்களை நம்பும் முட்டாள் கூட்டம் உங்களின் சுயரூபத்தை ஒரு நாள் புரிந்துக்கொண்டு உங்களை விட்டுவிலகும்.
அது தற்குறி கூட்டம் ,மனசாட்சி இல்லாத சைக்கோ கூட்டம் என்பது அனைவரும் அறிந்ததே... அவர்களில் கூட சிலருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் புத்தி வரும் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை. 🙏🏻
ரஜினிகாந்த் சார் சொல்கின்ற போல காலம் எல்லாவற்றிற்கும் காத்திருந்து பதில் சொல்லும் .🤘🏻💯
(இப்போவே உங்களுடைய ஆட்சியின் லட்சணத்தை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்)
-Psk
#TVKVijayFails #TVKFails #TVK #Vijay #RouteMafia #KarurStampede #Karur_41_Kills
#BREAKING | மாற்றுத் திறனாளி சிறுமி வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் - 10 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை
#SunNews | #Crime | #Maduranthakam
June 19 அன்று Sessions Court- காதும் காதும் வெச்ச மாதிரி Closure Report-ஐ TVK அரசு கொடுக்கிறது.
Madam Closure கொடுங்க”ன்னு கேட்டப்போ, நீதியரசி Padma செவுல நாலு அப்பு அப்பி, “போய் விசாரிடா மயிரே”ன்னு சொல்லி, இதை Accept பண்ணாம நாலு வாரத்துல விசாரிக்க சொல்றாங்க!
Order Copy இருக்கு பாருங்க!
July மாதம் காசு வாங்கி Pedophile நாயிக்கு கூட்டிக் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இங்க இருக்கு!
இப்போ சொல்லுங்க மக்களே — Pedophile Veeramani-க்கு கூட்டிக் கொடுத்த TVK அரசுதான் பெண்களின் பாதுகாவலன்! 🤢🤢
@NewsTamilTV24x7 Q1 : April 2026 - June 2026
முதலில் அந்நிய நிறுவனங்களை அழைத்து, அவர்களும் ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி, மாநில அரசு, ஒன்றிய அரசு, நிதித்துறை அனுமதிகள் பெற்று முதலீடு வர குறைந்தது 3 மாதங்கள் ஆகும்.
திமுக பெத்துப்போட்ட பிள்ளைக்கு உங்க இன்ஷியல் வைக்க வெக்கமா இல்லே?
#dmkwins
@polimernews முதல் காலாண்டு : 1 April 2026 – 30 June 2026.
முதலில் அந்நிய நிறுவனங்களை அழைத்து, அவர்கள் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு, மாநில அரசு, ஒன்றிய அரசு, நிதித்துறை அனுமதிகள் பெற்று, முதலீடு உள்ளே வர குறைந்தது 3 மாதங்கள் ஆகும்.
இப்போ சொல்லுங்கள், இது யார் கொண்டுவந்த முதலீடு?
#DMK#MKS
@Elavara35181365@news7tamil அவன் யார் யாரோட படுக்குறான்னு கணக்கெடுத்து விளக்கு பிடிக்குறதுதான் உன் வேலையா? அதுக்குத்தான் இன்னும் கல்யாணம் பண்ணாம ஊர்மேயுறானா?
சாணியை காலில் அப்பிக்கிட்டா நாறாம மணக்கவா செய்யும். தவெக கூட சேர்த்தா அந்த புத்தி தானே உனக்கும் வரும்.
@PttvNewsX அந்த நதி தவெகவிலிருந்துதான் உருவாகுது தற்குறி. ஆபாச பொறுக்கிகளின் கூடாரமாக இருக்கும் தவெக கும்பலின் போக்ஸோ, பாலியல் குற்றம், கள்ள உறவு என்று ஒரு தினமும் ஒரு குற்றம் வெளியாகிறது. தமிழக பெண்களை தவெக சீரழிக்கிறது.
பஸ் வரலமா..நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லிச்சு..அதோட சரி..
ஐ.டி.ஐ. வகுப்பு முடிந்து வீடு திரும்பாத மாணவி.
15 நாட்களாக தேடி அலையும் பெற்றோர்..
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் அலைக்கழிப்பதாக புகார்
என்ன செய்கிறது
சிங்கப்பெண்கள் படை.?😡
@sunnewstamil பாலியல் தொல்லை கொடுத்தவன் மேல் என்ன நடவடிக்கை? வழக்கு பதிய மறுத்து, அது ஒரு பொய் செய்தி என தவறான தகவல் பரப்பிய காவல்துறை மீது என்ன நடவடிக்கை? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நீதி என்ன?