"என்கிட்ட ஒரு டிரஸ் தான் இருக்குனு சிரிக்கிறாங்க..." 😢
"உன் மதிப்பு ஆடையில் இல்லை, உன் இதயத்தில் இருக்கிறது!" ❤️
சோர்வான நேரங்களில் இயேசு உங்களோடு இருக்கிறார்.
உண்மையென நம்பினால் "Amen" என Reply செய்து RT பண்ணுங்க! 🙏 #TamilChristian#JesusOverEverything
"ஏசப்பா... என் நண்பன் சண்டை போட்டுட்டான்..."
கவலையில் இருந்த சிறுவனும், தேடி வந்து கால்பந்து விளையாடி ஆறுதல் சொன்ன ஏசப்பாவும்! ❤️ உண்மையான சிறந்த நண்பன் இயேசு மட்டுமே என்பதற்கு இந்த அழகான வீடியோவே சாட்சி.
Retweet செய்து பகிருங்கள்!
#TamilChristian#Jesus#Yesappa#TamilShorts

🙏 இன்றைய இறைவார்த்தை
“நான் அஞ்சமாட்டேன்! ஆண்டவரே என் ஆற்றல்!”
📖 எசாயா 12:2
🎵 தினமும் புதிய தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
🙏 தினசரி ஜெபங்கள் & இறைவார்த்தைகள்
📲 எங்கள் WhatsApp Channel-ல் இணைந்துகொள்ளுங்கள்:
https://t.co/LOrMOhjuAf
🙏 இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
அன்னையே ஆரோக்கிய அன்னையே ✨🕊️
அமைதி தருகின்ற அம்மா, உன் திருப்பாதம் தேடி வந்தோம்... 🙏
Blessed moments dedicated to Vailankanni Matha from our Annual Fest 2026. May Our Lady of Health bless your family with endless peace.
#Vailankanni#ArokiyaAnnai#MotherMary#TamilChristian
உறவுகளைத் தொலைத்துவிட்டு எதைத் தேடுகிறோம்? 🥀
ஒரே வீட்டில் குடும்பத்தோடு இருந்தாலும், மொபைல் போன்களுக்குள்ளேயே தொலைந்து போகும் நவீன காலம்... உயிரற்ற திரைக்காக உயிருள்ள உறவுகளை இழக்கலாமா? 📱
இயேசு தரும் பாசமான எச்சரிக்கை செய்தி 🙏✨ #TamilChristian#FamilyVsMobile#JesusMessage