Atheism peaked here 🫡
"உண்மைய பேசுறதுக்கு பேரு
நாத்திகமா!?" 🔥
படத்துல வசனம் ஒவ்வொன்னும் தரம். இந்த படத்துக்கு ஈடுகொடுக்க இனிமே ஒரு படம் வரனும்னா மணிவண்ணனே திரும்ப பிறந்து வந்தாதான் உண்டு!
மணியா, நீ வரலாறு தெரிஞ்சுக்கோனும்..
"கடவுளே இல்லனு சொன்ன கட்சிகாரனுங்ககூட கோயிலை இடிச்சதா சரித்திரம் கிடையாது"
Peak Dialogue from
The Cult movie "Amaithipadai" 🔥
#sathyaraj#manivannan
Most disturbing & Heart breaking video in recent times.. 🥹💔
அந்த சின்ன பொண்ணு முகத்துல அவ்வளவு பயத்தோட ஏக்கமா பேசுறத பார்க்கும்போதே கஷ்டமா இருக்கு!
Peak writing of Baba.. 🔥🤘🏻
"ஒரு தகப்பன் நல்லாருந்தா தான் ஒரு குடும்பம் நல்லாருக்கும்.. ஒரு தலைவன் நல்லாருந்தா தான் ஒரு நாடு நல்லாருக்கும்.." 👏🏻🫡
@rajinikanth