தைரியமாக சட்டமன்றத்துல பொய்ய சொல்லி இருக்காரு பாருங்களேன்
131 கோடி ரூபாய் வழங்கி ஆச்சுனு சொல்லி் இருக்காரு சட்டமன்றத்துல
ஆனா RTIல இதுவரை வெறும் 19.5 கோடி தந்து இருக்காங்கன்னு பதில் சொல்லி இருக்காங்க
மாணவர்களை ஏன்யா இப்படி வஞ்சிக்கிறீங்க
படிக்க தானயா உதவி கேட்குறாங்க