@Collector_Try@TrichyCityPolic@TNpolice#DGP@CMOTamilnadu@TNCMHelpline@DroTrichy@tnepds@TNpolice_cz
மதிப்பிற்குரிய ஐயா / அம்மா அவர்களுக்கு,
கடன் பிரச்சினையால் நான் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். எனக்கு உரிமையான இடத்தை விற்று, அதிலிருந்து கிடைக்கும் தொகையின் மூலம் கடன்களை அடைத்து, என் வாழ்வாதாரத்தை சீரமைத்து நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மேலும், எனது பெயர் இடம்பெற்றுள்ள மற்றும் எனக்கு உரிமையான குடும்ப அட்டை / ரேஷன் அட்டை தொடர்பாகவும் எனக்கு உரிய பயனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளையும் வாழ்வாதாரத்தையும் மேற்கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றும் உதவிகளை பெற்று தருமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இத்துடன், எனது நிலையை கருணையுடன் பரிசீலித்து தகுந்த நிவாரணம் வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நான் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், இதுவரை அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படிக்கு
A.பஷீர்
9488994467
பொருள்: சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் பெற தேவையான குடும்ப அட்டையை மீட்டுத் தரவும், எனது புகாரின் மீது நியாயமான விசாரணை நடத்திடவும் கோரிக்கை.
மதிப்பிற்குரிய @TrichyCityPolic ஆணையாளர் அம்மா அவர்களுக்கு, வணக்கம்
நான் பஷீர், இடமலைப்பட்டிபுதூர், திருச்சி. எனது தாயார் மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவருடைய மருத்துவச் செலவிற்காக சுமார் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக அவருடைய பெயரில் உள்ள சொத்துகளை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகிறேன்.
எனது தாயாரின் பெயரில் உள்ள சொத்துகளை எனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்ய, சட்டப்பூர்வ வாரிசுச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அதற்காக சில ஆவணங்கள் அவசியமாக தேவைப்படுகின்றன. அவற்றில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) முக்கியமான ஆவணமாகும்.
ஆனால், எனது அறிவின்றி எனது அண்ணனின் மனைவி குடும்ப அட்டையை தனது பெயருக்கு மாற்றியிருப்பதாக தெரிகிறது. மேலும், பதிவு செய்யப்பட்டிருந்த கைபேசி எண்ணையும் மாற்றியுள்ளார். அந்த குடும்ப அட்டையில் எனது பெயரும் எனது தந்தையின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே, அது எங்களது குடும்ப அட்டை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.அதுமட்டுமின்றி, குடும்ப அட்டையின் அசல் ஆவணமும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனால், குடும்ப அட்டையின் அசல் ஆவணத்தை மீட்டுத் தரவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரி 22.06.2026 அன்று இ.புதூர் C4 காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன்.
24.06.2026 அன்று சுமார் இரவு 9:12 மணியளவில், எதிர்மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் தொலைபேசியில் பேசிய பின்னர், எங்களை உள்ளே அழைத்தனர். அப்போது எதிர்மனுதாரரை அமரவைத்து, என்னை மட்டும் நிற்க வைத்தனர்.
மேலும், நான் விளக்கம் கேட்க முயன்றபோது, காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடம் மிகவும் மரியாதைக்குறைவாகவும் அச்சுறுத்தும் விதமாகவும் அப்போது, நான் விளக்கம் கேட்க முயன்றபோது, காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடம் மிகவும் மரியாதைக்குறைவாகவும் அவமதிக்கும் வகையிலும் பேசியதுடன், “இது உன்னுடைய ரேஷன் கார்டா, நீ ஏன் கேட்கிறாய், அடித்து பல்லை உடைத்துவிடுவேன், வெளியே போ, போய் தாலுகா அலுவலகத்தில் பார்த்துக்கொள்” என்ற பொருளில் மிரட்டும் மற்றும் அவமானப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தினார்.
இந்த சம்பவம் நடைபெற்ற நேரத்தில், காவல் நிலையத்திற்கு வந்திருந்த ஐஎஸ் அதிகாரி அவர்களும் அங்கு இருந்தார் மற்றும் சம்பவத்தை நேரடியாகக் கவனித்திருக்க வாய்ப்பு உள்ளது. இங்கே ஒன்றும் செய்ய முடியாது, வெளியே போ, தாலுகா அலுவலகத்தில் போய் பார்த்துக்கொள்” என்ற பொருளில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக ஏற்கனவே உதவி ஆணையர் அவர்களிடம் புகார் அளித்திருந்தேன். இருப்பினும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நேற்றுதான் இவ்விவகாரம் தொடர்பாக எனக்கு சிஎஸ்ஆர் வழங்கப்பட்டு, சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டேன். விசாரணையின் போது, இது குடும்பப் பிரச்சினை என்பதால் காவல்துறையால் தலையிட முடியாது என்றும், இதுகுறித்து நீதிமன்றத்தில் சென்று தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், இது குடும்பப் பிரச்சினை என்ற நிலைப்பாடு இருந்திருந்தால், அதனை முதல்நாளிலேயே எனக்கு தெரிவித்திருக்கலாம். அதற்கு பதிலாக, முன்னதாக நடைபெற்ற விசாரணைகளில் என்னை மிரட்டியும் மரியாதைக்குறைவாகவும் நடத்தப்பட்டதன் காரணம் என்ன என்பது எனக்கு புரியவில்லை. அப்போது இது குடும்பப் பிரச்சினை என்ற நிலை கருத்தில் கொள்ளப்படாததற்கான காரணம் குறித்தும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை.
எனவே, இவ்விவகாரத்தில் நடைபெற்ற அணுகுமுறை மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்து உரிய ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கடன் பிரச்சினை காரணமாக நான் மிகுந்த மனஅழுத்தம் மற்றும் பொருளாதார சிரமத்தில் உள்ளேன். எனது தாயார் பெயரில் உள்ள சொத்துகளை சட்டப்படி விற்பனை செய்து, அதன்மூலம் நிலுவையில் உள்ள கடனை அடைத்தால்தான் நான் இயல்பான மற்றும் நிம்மதியான வாழ்க்கையை தொடர முடியும்.
ஆனால், தேவையான ஆவணங்கள் மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் இந்த நிலை மேலும் நீடித்து வருகிறது. இதனால் எனக்கு கடுமையான மனவேதனை மற்றும் வாழ்க்கைச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அம்மா அவர்கள், தாங்கள் இவ்விவகாரத்தை நேரடியாக பரிசீலித்து உரிய விசாரணை மேற்கொண்டு, எனக்கு எனது குடும்ப அட்டையை மீட்டுப் பெற்றுத்தர தேவையா நடவடிக்கைகளை எடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@tnpoliceoffl@CMOTamilnadu@TNCMHelpline #DGP @Chief_Secy_TN@TNpolice_cz #CMVijay @Collector_Try

The Respected @TrichyCityPolic Commissioner Mam,
Based on the complaint submitted by me, a CSR has been issued from Edamalaipattipudur C4 PS (CSR No 127/26) and a summons has been served directing me to appear for inquiry this morning. Accordingly, I am appearing in person before the police station this morning.
Therefore, I respectfully request that my safety and dignity be ensured during the inquiry proceedings.
It is also pertinent to mention that on an earlier occasion, I was threatened at the police station in circumstances that appeared to be favourable to the opposite party.
Thanks
Basheer A
@TrichyCityPolic
#DGP
@tnpoliceoffl@TNpolice_cz@CMOTamilnadu@TNCMHelpline@districtadmn #CMVijay @Chief_Secy_TN@DroTrichy
The Respected @TrichyCityPolic Commissioner Mam,
This is Basheer from Trichy edamalaipattipudur My mother passed away three months ago. My mother had borrowed approximately ₹6 lakhs for medical expenses. Therefore, I am trying to sell the property standing in her name in order to repay the debt.
In order to transfer the properties standing in her name to my name and proceed with their sale, I am required to apply for a Legal Heir Certificate, for which certain documents are necessary. Among them, the Family Card (Ration Card) is an essential document.
However, my elder brother’s wife appears to have changed my Family Card into her name without my knowledge and has also changed the registered phone number. Further, the original Family Card document is currently in their possession.
Therefore, I submitted a complaint at the E.Pudur C4 police station on 22.06.2026 requesting recovery of my original Family Card and appropriate action. Although the matter has been under inquiry since then, no proper action has been taken on my complaint so far.
Regarding my complaint, when I visited the police station yesterday 27.06.26 at around 7:30 PM, Respected Inspector sir contacted the opposite party over the phone and spoke to them. However, Since the respondent’s advocates spoke at the police station, it appears that the Investigating Officer is acting in favour of the respondent. Further, only the respondent’s version is being conveyed to me.
Additionally, the Inspector sir informed me that he is unable to proceed further in this matter and stated that no further action could be taken from his side
Therefore, I feel that my complaint is not being handled in a fair and impartial manner.
I submitted my complaint expecting a fair and impartial inquiry and appropriate legal action, not merely to receive the statements or explanations given by the opposite party and their lawyer.
A complaint that required prompt attention has remained pending for the past five days, which is disappointing. Therefore,
The Respected @TrichyCityPolic Commissioner Mam, I respectfully request that an impartial inquiry be conducted immediately, that my original Family Card be recovered and returned to me, and that appropriate action be taken in accordance with the law to resolve this matter.
Thanks
Basheer A
#DGP @tnpoliceoffl@tnepds@TNpolice_cz@CMOTamilnadu@TNCMHelpline@TrichyCityPolic #CMVijay #CMJosephVijay

மதிப்பிற்குரிய உயர்திருமதி @TrichyCityPolic ஆணையர் அம்மா அவர்களுக்கு வணக்கம்.திருச்சி மாநகரம், எடமலைப்பட்டி புதூர் C4 காவல் நிலையத்தில் கடந்த 22ஆம் தேதி அளித்த புகார் மனுவிற்கு இதுவரை CSR ரசீது வழங்கப்படாததுடன், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த நான்கு நாட்களாக காலையிலும், மாலையிலும், இரவிலும் தொடர்ந்து அலைந்து கொண்டு இருக்கிறேன். ஆனால் எந்தப் பலனும் இல்லை இவ்விவகாரத்தில் நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
A.பஷீர்
9488994467
#CMJosephVijay
#CMVijay
#DGP
@CMOTamilnadu@TNpolice_cz@TNCMHelpline@tnpoliceoffl
பட்டா கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கொடுத்த மனு திருவெறும்பூர் வட்டாச்சியர் அலுவகத்தில் A2 அன்பரசி அவர்கள் மனுவை வேண்டுமென்ற ஒரு மாதமாக நிலுவையில் போட்டுவிட்டார் இது குறித்து கேட்டாலும் முறையாக பதில் சொல்வதில்லை
@trycollector@DroTrichy@CMOTamilnadu@mkstalin

உரிமையை கேட்டதற்காக.. ஏழை செவிலியரை கைது செய்து.. பஸ்ஸில் ஏற்றி.. எங்கே செல்கிறோம் என்று தெரியாத நிலையில்.. ஐந்து மணிநேரம் சுற்றுகிறது இரக்கமற்ற காவல் துறை..
இதுதான் மக்களுக்கான சிறப்பான ஆட்சி..
பொதுவாக போலீஸ் அழைத்துச் செல்லும்போது.. குற்றவாளிகள்தான்.. முகத்தை மறைக்க குனிந்து கொள்வார்கள்.. இங்கு போலீசுக்கே அந்த நிலை..
பரிதாபம்தான்.. இன்றைய தேதியில் தமிழ் நாட்டில் மிக மிக தர்மசங்கடமான கடினமான பணி காவலர் பணிதான்..
பாவம் 🤪🤪😡😡😡🤦♂️🤷♂️
போதை பொருட்களை தடுக்க மத்திய அரசு எல்லைகளை கண்காணிக்க வேண்டும் - @mkstalin
ஜாபர் சாதிக் மெத்தப்பட்டமைன் தயாரித்தது சென்னையில்
கண்ணுக்குட்டி கள்ளச்சாராயம்
விற்றது விக்கிரவாண்டியில்
சொந்த கட்சியிலையே குற்றவாளிகளை வச்சிட்டு இருந்தது நீங்க ஆனா தடுக்க வேண்டியது மத்திய அரசு 👌
எந்த 'கை' திமுகவுக்கு வாக்களித்ததோ..
எந்த 'கை' திமுகவுக்கு வாக்கு சேகரித்ததோ..
எந்த 'கை'யை காலாக நினைத்து திமுக பிடித்து ஆட்சிக்கு வந்ததோ அந்த முக்கிய ஆசிரியர் சமுதாய மக்களின் 'கை' இன்று உடைக்கப்பட்டது..
திமுகவை நம்பினோர் கதி 👇 திமுக கேடு தரும்