@EcrPSaravanann it will take more than 2 hrs to reach pallavaram from sholinganallur by car . Please control and regulate traffic.. People are so pissed off. @TVKVijayHQ@ChennaiTraffic
இந்த திருட்டு நாய் பேரு ஸ்டாலின்
மதுரவாயில் தொகுதி 144 வது வட்டம் கவுன்சிலராக இருக்கான் அவனோட தலைமையில் குண்டர்களை அனுப்பி @behindwoods நடத்திய விவாத நிகழ்ச்சியில் நமது கழகப் பேச்சாளர் அண்ணன் நாஞ்சில் சம்பத்குமார் அவர்கள் மீது Chair தூக்கி எறிந்து கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் திமுகவின் ரவுடி கும்பல்.
@tnpoliceoffl காவல் துறை இந்த சமூக விரோதி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் 😡😡
Real incident for my friend :
My brother Manoj received the Tamil Nadu Welfare of Differently Abled Persons assistance amount yesterday. ❤️
The amount had been pending for almost two years. During this time, my mom made several visits to the office, 1/2
“தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில், எந்த மாற்றமும் இல்லை”
- @CTR_Nirmalkumar
FULL STOP TO ALL THE FAKE NARRATIVES OF DMK. #NoDelimitation
ஒரு கும்பல் தமிழ்நாட்டை காவிமயமாக்க துடித்தது,
• ஒரு கும்பல் தமிழ்நாட்டை கருணாநிதி மயமாக துடித்தது,
• ஆனால் இன்று எல்லாம் சரியாக இருக்கிறது
~ @NanjilPSampath
அமைச்சர் வெங்கடரமணன் அவர்கள் @AdvocateVenkatP இன்று கிறிஸ்டி நிறுவன ஊழல் குறித்து சட்டசபையில் பேசியுள்ளார். கிறிஸ்டி நிறுவனத்தின் 992 கோடி ரேஷன் போக்குவரத்து ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் அனைத்து ஆதாரங்களுடன் அமைச்சருக்கு ஜூலை 13ஆம் தேதி அனுப்பியுள்ளது. அதன் மீது உடனடியாக FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அமைச்சர் பேசும் இந்த ஊழல் குறித்தான அறப்போரின் விரிவான வீடியோவை இந்த லிங்கில் பார்க்கலாம்
https://t.co/ZCapMgSsQH
FIR நடவடிக்கை எடுப்பதற்கான முதல் படி! FIR பாயுமா ? அல்லது சட்டசபை பேச்சுடன் நடவடிக்கைகள் நின்று விடுமா?
Behind woods நடத்திய விவாதத்தில்..TVK வை சேர்ந்த நாஞ்சில் சம்பத் அவர்களை.. திமுகவை சேர்ந்தவன் Chair எடுத்து தலையில் அடித்த காட்சி.. #DMK என்றாலே ரவுடிகள் தான் போல 🤬
எல்லாம் கொலை வெறியில் அலைகிறார்கள்.. தோல்வியை ஏற்று கொள்ளமுடியாத தற்குறிகள்.. அறிவில்லாதவர்கள் 🤮🤮