NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
@haraappan பிஜேபியோட #NEP2020 அமல்படுத்த போறோம்னு சொல்ல பயந்துகிட்டு இப்படி ஒரு உருட்டு.. அவனுங்க Vocational Education and Art Integration அது இதுனு சொன்னாங்க.. இந்தியாவிலயே தமிழ்நாட்டில் கல்வி தரம் நல்லா இருக்கென்று பலர் சொல்கிறார்கள்.. இவங்க 😔
தலைநகர் நீட் தேர்வுக்கு எதிரா போராடிட்டு இருக்கு..முதன்முதலா போராடுன தமிழ்நாடு அமைதியா இருக்கு..காரணம் எந்த போராட்டமும் பண்ற மனநிலைல தமிழ்நாடு இல்ல. எதுக்காக யாருக்காக நாம போராடணும்னு எதன் மீதும் ஒரு பற்று இல்லாத நிலைக்கு தமிழ்நாடு வந்திருச்சு
ஸ்பெயின் ஜெயிச்சிருச்சு. இப்ப ஸ்பெயின் ஜெர்சி போட்டுக்கொண்டு ஒரு அக்காவும் வாழ்த்து செய்தியை பப்புவும் போடுவாங்க. ஜெயிச்சவனுங்க பின்னாடி ஓடுறது தான் இவங்களுக்கு பழக்கம் ஆச்சே
Breaking news this morning: Activist Sonam Wangchuk, who was sitting on a hunger strike from last 20 days at Jantar Mantar, taken to the hospital by the police. Delhi Police claim that they are acting on court orders: truth is, court asked govt to monitor his health and not forcibly whisk him away or ask protestors to vacate Jantar Mantar. 🙏
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
இலக்கியம் தெரியாது, இதிகாசம் தெரியாது, எழுத்து தெரியாது, கேமிரா தெரியாது, வேற என்ன தான் டா தெரியும்? எல்லாத்துக்கும் புழுத்தி மாதிரி opinion சொல்ல தெரியும் ஆள் இவன் தான். சும்மா இரு டா டேய்
ஒன்றிய அரசின் CBSE தேர்வு மோசடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை எதிர்த்தும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நீதி கேட்டும், ஒன்றிய போட்டித் தேர்வுகளை வெளிப்படையாக நடத்த வலியுறுத்தியும் டெல்லியில் தொடர் பட்டினிப்போராட்டம் நடத்திவரும் சோனம் வான்சுங்கை, லண்டனில் இருந்தபடியே கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின்படி சந்தித்து திமுகவின் ஆதரவை தெரிவித்தபோது
#Delhi | #SonamWangchuk | #NEETScam | #DMK