🏡😍 **சொந்த வீடு இல்லாதவர்களுக்கு ஒரு சூப்பர் தகவல்!**
முதல்வரின் இலவச வீடு வழங்கும் திட்டம் 2026-2027 🔥
💰 ரூ.5 லட்சம் வரை நிதி உதவியா?
🏠 யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்?
📋 விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்ன?
👨👩👧 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
📌 வீடு பெறுவதற்கான பயனாளிகள் பட்டியல் விவரங்கள் என்ன?
**முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள்!** ❤️
📲 இந்தத் தகவல் தேவைப்படுபவர்களுக்கு உடனே SHARE செய்யுங்கள்!
🔔 மேலும் அரசு திட்டங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு FOLLOW செய்யுங்கள்.
❤️ மக்கள் சேவை – மக்களுக்கான பயனுள்ள தகவல்கள்!
#முதல்வர்திட்டம் #இலவசவீடு #வீடுவழங்கும்திட்டம் #TamilNaduGovernment #GovernmentSchemes #FreeHouseScheme #2026Updates #MakkalSevai #TamilNews
ஜெம் வீரமணிக்கு மறைமுகமாக மாமா வேலை பார்த்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள போலீஸ் department பெருச்சாளிகள்…
வீரமணிக்கு கூட்டிக்குடுத்த அந்த 7 காவாலி காவல் பொறுக்கி அதிகாரிகள்..👇
1.ஏ. அருண் (A. Arun, IPS)@ArunIPSCOP
நவம்பர் 2024 ல் காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் அளித்த புகார், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் என். கண்ணன் மூலமாக இவருக்கு அனுப்பப்படுகிறது... ஆனால், காவல்துறையின் உயரதிகாரியாக இருந்தும் உடனடியாகFIR பதிவு செய்ய உத்தரவிடாமல், சைக்கோ வீரமணியை காப்பாற்ற சுமார் ஓராண்டு காலம் நடவடிக்கையைத் தாமதப்படுத்தியவர்..
2.ஏ. ராதிகா (A. Radhika, IPS) முன்னாள் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர்.. அக்டோபர் 2025 ல் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு (CCB) மாற்றப்பட்டபோது, அதன் உயரதிகாரியாக இருந்து விசாரணையை மேற்பார்வயிட்டவர்... போதிய ஆதாரங்கள் இருந்தும் விசாரணையை முறையாக வழிநடத்தாமல், வீரமணியிடம் இருந்து அருண் வாங்கிய எச்சில் காசில் சிந்திய எச்சில் காசை பொறுக்க வழக்கை முடித்து வைக்கும் அறிக்கைக்கு (Closure Report) ஒப்புதல் அளித்தவர்...
3.டாக்டர் ஜி. வனிதா (Dr. G. Vanitha)
காவல் துணை ஆணையர் (DCP)
மத்திய குற்றப்பிரிவு (CCB) துணை ஆணையராகப் பணியாற்றியபோது, இந்த வழக்கின் விசாரணையை நேரடியாக மேற்பார்வையிட்டவர்... பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், குற்றம் நடந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்றும் தவறான அறிக்கை தயாரிக்கப்பட்டதைத் தடுக்கத் தவறியவர்..
4.வி.வி. கீதாஞ்சலி (V.V. Geethanjali)
காவல் துணை ஆணையர் (DCP)
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு (CWC) துணை ஆணையராகப் பணியாற்றியபோது, போக்சோ சட்டத்தின் கீழ் வரக்கூடிய இந்த முக்கியப் புகாரை அருணை குளிர்விக்க முறையாகப் பதிவு செய்யாமலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்காமலும் கடமை தவறியவர்..
5.எம்.ஏ. யாஸ்மின் (M.A. Yasmin)
விபச்சார தடுப்புப் பிரிவின் (Anti Vice Squad) முன்னாள் உதவி ஆணையர் (ACP / தற்போதைய DSP)
விபச்சார தடுப்புப் பிரிவின் (Anti-Vice Squad) உதவி ஆணையராக இருந்தபோது, புகார்தாரர் ரஞ்சன் குமார் இவரிடம் நேரடியாக வீடியோ ஆதாரங்களை (Pen drive) ஒப்படைத்துச் சந்தித்துள்ளார்... அந்த வீடியோ ஆதாரங்களைப் பெற்ற பிறகும், அதனை அதிகாரப்பூர்வ ஆவணங்களில் சேர்க்காமல் மறைத்தும், வழக்குப் பதிவு செய்யாமலும் இழுத்தடித்தவர்..இந்த வழக்கில் அருணுக்கு இணையான பெரிய குற்றவாளி இவர்.. அருணுக்கு அடுத்து வீரமணியிடம் இருந்து பெரிய அமவுண்டை அமுக்கியவர்..
6.வி. ராஜலட்சுமி (V. Rajalakshmi)
காவல் ஆய்வாளர் (Inspector) / உதவி ஆணையர் (IUCAW பிரிவு)
புகாரின் உண்மைத்தன்மையை முறையாக விசாரிக்காமல், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் போலி ஆவணங்களைத் தயாரிக்க உதவியவர்…
7.மகேஷ்குமார் (Mahesh Kumar)
காவல் ஆய்வாளர் (Inspector)
விபச்சார தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்தபோது, இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை அதிகாரியாக (Investigating Officer) செயல்பட்டவர். வீடியோவில் உள்ள சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி, பிப்ரவரி 2026 ல் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைப்பதற்கான அறிக்கையை (Closure Report) தாக்கல் செய்ததில் இவரது நேரடிப் பங்கு உள்ளது..
இந்த 7 அதிகாரிகள் மீதும் போக்சோ சட்டப் பிரிவு 21 (குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்தைப் பதிவு செய்யத் தவறுதல்) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 199, 235, 238 ஆகியவற்றின் கீழ் (ஆதாரங்களை அழித்தல், போலி ஆவணங்களை உருவாக்குதல்) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது…
முன்னாள் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் என். கண்ணன் (N. Kannan IPS) அவர்களிடம் இது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டிருந்தாலும், அவர் புகாரை பெற்று ஆணையருக்கு அனுப்பியதோடு தனது கடமையை முடித்துக்கொண்டதால், குற்றவாளிகள் பட்டியலில் (FIR) அவரது பெயர் சேர்க்கப்படவில்லை...
இந்த மனுசன் கண்ணன் அப்பாவி என்று அப்பவே மக்களால் கணிக்க முடிந்திருந்தது.. அதனால் மக்கள் அவரை அனுதாபத்துடன்தான் அணுகி இருந்தனர்..
மற்றைய 7 கழிசடைகளும் சிறைக்கு செல்லவேண்டும்..
உங்கள் அண்ணன் வந்திருக்கிறேன்.. உங்கள் சகோதரன் வந்திருக்கேன்.. உங்கள் குடும்பத்தில் ஒருவன் வந்திருக்கேன்..
சொன்னவர் முதல்வர்..@CMOTamilnadu
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கும் அண்ணன் அவர்தான்..@TVKVijayHQ
இந்த காவல்துறை கழிசடைகள் ஜெயிலில் ஜெம் வீரமணிக்கு பக்கத்து செல்லில் கம்பியை எண்ணியவாறு கழி தின்ன வேண்டும்.. செய்வாரா..?@CMOTamilnadu
முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்துல இந்த அவலம் நடந்திருக்கு
இந்த சிறுமி க்கு எப்போ நியாயம் கேட்க போறீங்க கனிமொழி அக்கா
திமுக women wing எங்க இப்போ tweet போட்டு இதுக்கு நியாயம் கேளு பார்க்கலாம்
D - Stock
அன்பில் மகேஷ் ஆரம்பித்து Ex MLA மு க ஸ்டாலின் வரை இந்த #DMKPayroll பத்திரிக்கையாளர்களை எங்கு வைக்க வேண்டும் என நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்..
பேட்டி எடுக்க வந்த ஊடகவியலாளருக்கு தட்டில் கொஞ்சம் கொஞ்சமாவது சோறு போட்டு இருக்கலாம்..
ஆந்திரா சென்று தமிழகத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைத்த திமுக அடிவருடி பத்திரிக்கையாளராக அறியப்படும் லட்சுமி சுப்பிரமணியனுக்கு தமிழகம் முழுவதும் இருந்து வன்மையான கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. @lakhinathan