இங்கு விஜய் என்ற ஒருவருடைய முகத்திற்கு விழுந்த ஓட்டுகள் தான்...
அதனால் அவர்கள் எவ்வளவு தவறு செய்து நிருபிக்க பட்டாலும் அதை அவர்கள் பெருசாக எடுத்து கொள்ள மாட்டார்கள் என்று கூறும் அறிவிலிகளுக்கு பதில் இதோ 👇
நிச்சயமாக இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளின் மேல் இருந்த வெறுப்பு..
விஜய் அண்ணா மேலுள்ள அளவுகடந்த நம்பிக்கை..
இவர்கள் இல்லாமல் வேறு யாராவது வரமாட்டார்களா என்கிற ஏக்கம்.. மக்களுக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது..
விஜய்காந்த், சீமான் என்று அவர்கள் வளர்ந்தது கூட அதனால் தான்.. ரஜினியை மக்கள் ஒரு மாற்றத்துக்காக நிறையவே எதிர் பார்த்தார்கள்.. ஆனால் அவருடைய உடல் நிலை காரணமாக அவர் வரமுடியவில்லை..
ஆனால் இவர்களை எல்லாம் திராவிட கட்சிகள் என்ன செய்தது.. எப்படி அழித்தது என்று எல்லாரும் அறிந்ததே..
இந்த திராவிடக் கட்சிகளின் அழுத்தத்தை கடந்து.. மேலே வந்த ஒரு நபர் முதல்வர் விஜய் அண்ணா.. அவருடைய ரசிகர்கள் மற்றும்..
மாற்றம் வேண்டும் என்று எதிர் பார்த்த, பல நடுத்தர மற்றும் உயர் வர்க்க மக்களில் ஒரு சாரார் தந்த ஆதரவு..
இவர் நல்லாட்சி தந்தால் மக்கள் நிம்மதியாக ஆதரவு அளிப்பார்கள்..
ஆனால் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியாக நீண்டால் மக்கள் நிச்சயமாக மனம் மாறி வேறு யாரையாவது ஆட்சியாளரை தேட தொடங்குவார்கள்..
ஆனால் விஜய் அண்ணா நல்ல ஆட்சி கொடுப்பார் என்ற அளவு கடந்த நம்பிக்கை எல்லாரிடமும் உண்டு..
பார்ப்போம்! மக்கள் விஜய் அவர்கள் மீது வைத்த நம்பிக்கை தொடருமா? காலம் பதில் சொல்லும்..
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
🔴மாலதி திமுக மிகவும் ராஜதந்திரமாக எவ்வளவு முக்கியமான எதிர்க்கட்சியாக செயல்படுவது என்பதற்கு கரூர் வழக்கு ஒரு பெரிய உதாரணம்.
அரசியல் புலவர் சவுக்கு சங்கர் உதித்த வார்த்தைகள்.
இன்று நீதிமன்றம் இதெல்லாம் ஒரு வழக்கா என்று கேட்டு 😭தள்ளுபடி செய்திருக்கிறது.
பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளில் முதலமைச்சர் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை... இந்நிலையில், இந்த நீதிமன்றத்தை ஒரு அரசியல் மேடையாக மாற்ற முயற்சிப்பது எப்படிச் சரியாகும்?
முதல்வர் குற்றவாளி இல்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம்.
🫡🫡
இந்த வருஷத்துல நடந்த ஒரே சந்தோசம் @TVKVijayHQ நீ ஜெயிச்சது மட்டும் தான்! ஒருவேளை நீ தோத்திருந்தா இதயமே நொறுங்கி இருக்கும்.
Love you anna @actorvijay 🥺🫂
தேவையின்று ஆய்வுக்கு செல்லக்கூடாது என முதலமைச்சர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது
தேவை இல்லாத இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தும் பணியில் ஈடுபடக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவு
அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆய்வு நடத்தக்கூடாது என்று முதலமைச்சர் உத்தரவு - CTR Nirmal kumar
Very nice to see that in #TVK Government, everything is being noted.
There is a LISTENING EAR for every problem. A Genuine step taken or assessment done to solve issues.
Great job @CMOTamilnadu anna n his team of MLAs / Ministers👍
Keep up the good work 👌👏🙏
@TVKWarriorsHQ
கரூர் செல்ல விடாமல் தடுக்கும் திமுக கரூர் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு பணம் கொடுக்க விடாமல் தடுக்கிறது திமுக.
இப்போது தெரிகிறதா இவர்களின் உண்மை முகம் என்னவென்று திமுக உண்மையிலேயே தீய சக்தி தான்.
கரூர் சம்பவம் நடைபெற்ற பிறகு நாங்கள் எவ்ளோ முயற்சி பண்ணியும் திமுக பல தடைகள் போட்டு கரூர் செல்ல அனுமதிக்கவில்லை..
இப்போது முதல்வர் விஜய் கரூர் மக்களை சந்திப்பதில் திமுகவிற்கு என்ன பிரச்சனை?
கண்டிப்பாக முதல்வர் கரூர் செல்வார்..